நான் ஏமாந்த கதை.(வழக்கு - 1.)
நான் ஏமாந்த கதை. (வழக்கு - 1.) ~ ஒருவன் ஒரு சொத்தை விலைக்கு வாங்க முடிவு செய்தாள் குறைந்தபட்சம் 30 ஆண்டுகளுக்கு வில்லங்கம் பார்ப்பது வாடிக்கை. ~ நானும் பார்த்தேன் வில்லங்கம் 30 ஆன்டுகளுக்கு மனை என் C1, C2 களுக்கு மட்டும். ~ சர்வே என் 1585/2A முழு விஸ்திரனத்திற்கும் வில்லங்கம் பார்த்திருந்தாள் நமது கதாநாயகன் Dr. விவாகர் செய்திருந்த அயோக்கியதனம் வெளியாகியிருக்கும். ~ கண் கெட்டபின் சூரிய நமஸ்காரம். இன்றுதான் முழு விஸ்திரனத்திற்கான வில்லங்கம் பார்தது ஆதார பூர்வமான அறிக்கை தயாராகிறது. இறைவனின் துணையாள் நீதி வெல்லும்.