Posts

Showing posts from 2025

பெரியகுளம் வட்டாட்சியர், நில அளவையர், கிராம நிர்வாக அதிகாரி ஆக மூன்று மீது கடமையை செய்ய தவறிய குற்றத்திற்காக நீதிமன்ற நடவடிக்கை எடுப்பது சம்பந்தமாக.

பெரியகுளம் வட்டாட்சியர்,  நில அளவையர், கிராம நிர்வாக அதிகாரி  ஆக மூன்று  மீது கடமையை செய்ய தவறிய குற்றத்திற்காக நீதிமன்ற நடவடிக்கை எடுப்பது சம்பந்தமாக. எனது சிந்தனையும் செயலும்.( 22/11/25) செயல்- 1.  கீழே கண்ட செய்தியை தமிழ்நாட்டில் உள்ள பத்து சட்ட போராளிகளுக்கு நேற்று அனுப்பி பதிலையும் பெற்றேன்.  எனது சிந்தனையும் செயலும் சரியா? தவறா?  பொதுப்பாதை போன்ற பொது மக்கள் பிரச்சனை மற்றும் முறைகேடாக உற்பத்தி செய்யப்பட்ட பட்டாக்களை ரத்து செய்ய கோரிய குறைதீர் மனுக்கள் மீது முறைப்படி விசாரிக்க தவறிய, கடமையை செய்யாத(dereliction of duty)  வட்டாட்சியர்,  நில அளவையர், கிராம நிர்வாக அதிகாரி  ஆக மூன்று பேரும் “அரசு குடிமை பணி விதிகள் 17 (2) , மற்றும் அரசு ஊழியர் நடத்தை விதிகள் - 1975 இன் 20வது பிரிவு படியும், இந்திய தண்டனை சட்டம் - 1860 இன் 166வது பிரிவு படி தண்டிக்கப்பட வேண்டிய குற்றம்  ஆகும்”  எனவே, நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் - 1986 இன் பிரிவு 12 இன் படி நுகர்வோர் குறைதீர் மன்றத்தில் வழக்கு தொடுக்க முடிவெடுத்துள்ளேன். தங்களின் அறிவுரைக்காக  க...

பெரியகுளம் DSP நினைவூட்டல் கடிதம்.

    ஒப்புதல் அட்டையுடன் பதிவுத்தவள்.   17/11/25. மனுதாரர். ஹாஜி.S.முஹம்மது, Age 74/25. S/O. சேக் முஹம்மது   பங்களாபட்டி ரோடு  வடகரை.  பெரியகுளம். கைபேசி: 9345562420.   பெறுநர் :  திரு.  காவல் துணை கண்காணிப்பாளர் அவர்கள், பெரியகுளம் சரகம்   பெரியகுளம்  பார்வை: Cheating (TN/HOME EXC / THN /P/PORTAL / 02NOV25 / 16694738. பொருள்: நினைவூட்டல் கடிதம் ஐயா,  பார்வையில் கண்ட எனது குறைதீர் மனுவில் கண்ட பொது ப்பாதை ஆக்கிரமிப்பை முறைப்படி ஆய்வு செய்து அகற்றி தர வேண்டிய பொறுப்பும்  கடமையும், வருவாய்த்துறைக்கும்  மேற்படி பாதை ஆக்கிரமிப்பில் பெரும் பங்கு வகிக்கும்  கந்து வட்டி குழுவின் சட்ட விரோத நடவடிக்கைகளை பெரியகுளம் நகரில் கட்டுப்படுத்தும் பொறுப்பும்  கடமையும் காவல்துறையை சார்ந்தது என்பது எனது ஆழமான நம்பிக்கை.  பெரியகுளம் தாலுகா  கிராமம் சர்வே எண் 1 2 3 4 5 மற்றும் 59/ 2.  நிலங்களில் 30க்கும் மேற்பட்ட குடும்பங்களின் வாழ்நாள் சேமிப்பை முடக்கி உள்ளோம் என்பதையும், இதில் 80 % மேல் “பிற்படுத்தப...

Real Estate Vs. Participatory Action Research - PAR

பங்கேற்பு நடவடிக்கை ஆராய்ச்சியை (Participatory Action Research - PAR) எனது ரியல் எஸ்டேட் தொழிலுக்கு எவ்வாறு உபயோகப்படுத்துவது? பங்கேற்பு நடவடிக்கை ஆராய்ச்சி (Participatory Action Research - PAR) என்பது உங்கள் ரியல் எஸ்டேட் விற்பனைத் திட்டத்திற்குப் பெரிதும் உதவியாக இருக்கும் ஒரு சக்திவாய்ந்த அணுகுமுறையாகும். 🤝 PAR எவ்வாறு உதவுகிறது? PAR-இன் மையக் கொள்கை என்னவென்றால், ஒரு சிக்கலைத் தீர்ப்பதில் அல்லது ஒரு திட்டத்தை மேம்படுத்துவதில், அச்சிக்கலால் பாதிக்கப்பட்டவர்கள் (இந்தச் சூழலில், உங்கள் வாடிக்கையாளர்கள், விற்பனைக் குழு அல்லது சமுதாயம்) ஆராய்ச்சியாளர்களாகவும் செயல் முகவர்களாகவும் இணைந்து செயல்படுவதுதான். உங்கள் ரியல் எஸ்டேட் விற்பனைத் திட்டத்தில் PAR-ஐப் பயன்படுத்துவதன் மூலம் நீங்கள் அடையும் முக்கிய நன்மைகள் இங்கே: 1. 🎯 வாடிக்கையாளர்களின் தேவைகளைத் துல்லியமாகப் புரிந்துகொள்ளுதல்  * ஆழமான நுண்ணறிவு: வாடிக்கையாளர்களை வெறும் ஆய்வுக் கருவியாகப் பார்க்காமல், அவர்களை உங்களுடன் இணைந்து ஆய்வுகளை மேற்கொள்ளச் செய்வதன் மூலம், அவர்களின் உண்மையான தேவைகள், அச்சங்கள் மற்றும் விருப்பங்களைப் பற்ற...

இடித்துறைப்பூர் சட்டம் என்றால் என்ன?

கூகுள் ஜெமினி இடம் நான் கேட்ட மூன்று கேள்விகளும் பதிலும் கேள்வி : 1 இடித்துறைப்பூர் சட்டம் என்றால் என்ன? 🤝 வணக்கம்! நீங்கள் கேட்டது இடித்துரைப்பாளர் பாதுகாப்புச் சட்டம் (Whistleblowers Protection Act) பற்றியது. இந்தியாவில் இந்தச் சட்டம் இடித்துரைப்பாளர் பாதுகாப்புச் சட்டம், 2014 (Whistleblowers Protection Act, 2014) என்ற பெயரில் உள்ளது. 🏛️ இடித்துரைப்பாளர் பாதுகாப்புச் சட்டம் என்றால் என்ன? இந்தச் சட்டம் அரசு ஊழியர்களுக்கு எதிரான ஊழல், அதிகாரத்தை அல்லது விருப்பத்தைப் (discretion) தவறாகப் பயன்படுத்துதல் போன்ற குற்றச்சாட்டுகளைப் பற்றிய தகவல்களை வெளியிடும் நபர்களுக்குப் பாதுகாப்பு அளிக்கும் ஒரு பொறிமுறையை (mechanism) உருவாக்குகிறது. 🌟 முக்கிய அம்சங்கள்:  * பணி என்ன? அரசு ஊழியர்களின் ஊழல், அதிகாரத்தை வேண்டும் என்றே தவறாகப் பயன்படுத்துதல் போன்ற குற்றச்சாட்டுகளைப் பற்றிய புகார்களைப் பெற்று, விசாரித்து நடவடிக்கை எடுக்கும் ஒரு முறையை உருவாக்குகிறது.   * யாருக்கான பாதுகாப்பு?  அரசாங்கத்தின் தவறான செயல்பாடுகளை வெளிக்கொணரும் அரசு ஊழியர்கள் உட்பட எந்தவொரு நபருக்கும் இந்தச் சட்டம் ப...

Complient DSP. Periyakulam

முறைப்படியான விசாரணை வேண்டி தமிழக முதல்வர் முகவரி துறையின் கீழ் பணிந்து சமர்ப்பிக்கும் மனு     மனுதாரர். ஹாஜி. S. முஹம்மது, Age 74/25. S/O. சேக் முஹம்மது   . பங்களாபட்டி ரோடு   வடகரை. பெரியகுளம். கைபேசி: 9345562420.     பெறுநர்:   திரு.   காவல் துணை கண்காணிப்பாளர் அவர்கள், பெரியகுளம் சரகம்   . பெரியகுளம்     ஐயா, பொருள் :   பெரியகுளம், எண்டபுளி கிராமம் ச. என் 5/2 A ல் (செம்மண் குழி) தொடங்கி ச. என் -   60,61 ல் ( மதுரை மெயின் ரோடு) முடியும் பொது பாதை ஆக்கிரமிப்பை அகற்றல் -   கந்துவட்டி குழுவின்   சட்ட விரோத நடவடிக்கைகள் சம்பந்தமாக   முறைப்படியான விசாரணை வேண்டி   பணிவுடன் சமர்ப்பிக்கும் மனு.   பார்வை:   16/52025 தேதி பெரியகுளம் சார் ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த “ உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம் மனு எண் 73/25. ” 74 வயது மூத்த குடியான நான் மேலே கண்ட விலாசத்தில்   குடியிருந்து வருகிறேன். பார்வையில் கண்ட மனுவின் மீது முறைப்படியான விசாரணை இல்லாத காரணத...

Experiment - 3 . Sun Shine Street Estate Vs. Police Department

Experiment -3   Note: 30/08/2025 ஆம் தேதி வீரபாண்டி காவல் நிலையத்தில் கீழே கண்ட சமர்ப்பித்தேன். காவல் நிலைய அதிகாரிகள் எனது மனுவை வாங்க மறுத்ததால் கீழே கண்ட இந்த ஆலோசனைக் கூட்டம் நடத்த முடியாமல் போனது. பொதுவெளியில் விவாதம் https://activismforfastjustice.blogspot.com /         ( பதிவு தபால் ) விடுநர்: ஹாஜி. S. முஹம்மது, S/O. சேக் முஹம்மது   பங்களாபட்டி ரோடு   வடகரை. பெரியகுளம். l தேனி மாவட்டம்.   . 9345562420 பெறுநர் : 1 திரு. சார்பு ஆய்வாளர் அவர்கள்,   வீரபாண்டி காவல் நிலையம் வீரபாண்டி  தேனி,   2.  திருமதி   பேரூராட்சி தலைவர் அவர்கள்  வீரபாண்டி பேரூராட்சி .வீரபாண்டி. ஐயா , 74 வயது மூத்த குடியான நான் மேலே கண்ட விலாசத்தில் குடியிருந்து வருகிறேன் .   இணைப்பு 1. ல் கண்ட பதிவு தபாலை, சென்ற 18 8 2025 ஆம் தேதி சத்திரப்பட்டி குரு கார்டனில் குடியிருந்து வரும் திரு. பொம்மையன் மற்றும் திரு. கணேஷ் பாண்டி ஆகிய இருவருக்கும்   அனுப்பி இருந்தேன். மேற்படி தபாலை பொம்மையன் மற்றும் கணேஷ் ப...

Experiment - 3 .SUN SHAIN ESTATE CASE.

ப ொதுவெளியில் விவாதம் https://activismforfastjustice.blogspot.com/                 ( பதிவு தபால் )   விடுநர்: ஹாஜி. S. முஹம்மது, S/O. சேக் முஹம்மது   பங்களாபட்டி ரோடு   வடகரை. பெரியகுளம். தேனி மாவட்டம்.   9345562420   பெறுநர் : 1. திரு.பொம்மையன் S/O. சின்னராஜ்,   குரு கார்டன் சத்திரப்பட்டி ரோடு வீரபாண்டி அஞ்சல் தேனி    கைபேசி: 8825 46 38 10   2. திரு எம்.கணேஷ் பாண்டி S/O. முத்தையா     சத்திரப்பட்டி ரோடு,   தேனி   கைபேசி 97 89 26 67 89   அன்புடையோர் வணக்கம், இந்த தபாலை எழுத தொடங்கிய போது என்னுடைய மனதில் எழுந்த   நான்கு   கேள்விகளும் பதிலும்.   1.  தேனி சன் சைன் உரிமையாளர்கள் விவாகர்/ கற்பகம்   தம்பதியர்களுக்கும் எனக்கும் மத்தியில் நடந்து கொண்டிருக்கும் வழக்கில்,   தங்கள் இருவருக்கும் உள்ள சம்பந்தம் என்ன?   ~.  தேனி, சத்திரப்பட்டி ரோடு, குரு கார்டன்   லே ...

Experiment -2.Poombarai Road Issue.

பொதுவெளியில் விவாதம்        https://activismforfastjustice.blogspot.com/                                 ( பதிவு தபால் )   விடுநர் : ஹாஜி. S. முஹம்மது, S/O. சேக் முஹம்மது   பங்களாபட்டி ரோடு   வடகரை. பெரியகுளம்.  தேனி மாவட்டம்.  9345562420   பெறுநர் : திரு. L. தங்கராஜ் அவர்கள்.   S/O. லட்சுமணன் சேர்வை Ex. ஊராட்சித் தலைவர்,   பூம்பாறை கிராமம்,   கொடைக்கானல்.   கைபேசி: 8098337793   ஐயா, பூம்பாறை கிராமம் சர்வே எண் 331/1 C, ( 330/5 ) எனக்கு சொந்தமான இடத்தில்,   தாங்களும் தங்களை சார்ந்தவர்களும்     என்னுடைய அனுமதி இல்லாமல் ஒவ்வொரு நாளும் பத்துக்கும் மேற்பட்ட கார்களை நிறுத்துவதும், என்னுடைய இடத்தில் இருக்கும் மின்சார கம்பத்தில் ( சிசிடிவி ) கேமராவை பொருத்தி என்னுடைய நடவடிக்கைகளை கண்காணிப்பதும்     சட்டப்படி தண்டனைக்குரிய குற்றமாகும்.         ...

Experiment - 1 . பொதுவெளியில் விவாதம்.

உங்களுடன் ஸ்டாலின்” திட்டத்தின் கீழ் மனு. ( பதிவு தபால்/ நேரிலும் சமர்ப்பிக்கப்படுகிறது) விடுநர்: ஹாஜி.S.முஹம்மது, S/O. சேக் முஹம்மது பங்களாபட்டி ரோடு வடகரை. பெரியகுளம். தேனி மாவட்டம். 9345562420 பெறுநர் : 1. திரு வட்டாச்சியர் அவர்கள், வட்டாட்சியர் அலுவலகம் கொடைக்கானல். 2. திரு காவல் ஆய்வாளர் அவர்கள், காவல் நிலையம் கொடைக்கானல் ஐயா . பொருள்: "பொதுவெளியில்விவாதம்" https://activismforfastjustice.blogspot.com/ என்ற நிகழ்வை கொடைக்கானல் வட்டாட்சியர் அலுவலக எல்லைக்குள் நடத்துவதற்கான அனுமதி மற்றும் பாதுகாப்பு வேண்டி பணிந்து சமர்ப்பிக்கும் மனு. கொடைக்கானல் தாலுகா பூம்பாறை கிராமத்தை பிறப்பிடமாக கொண்ட 74. வயது மூத்த குடியான நான் மேலே கண்ட விலாசத்தில் குடியிருந்து வருகிறேன். பூம்பாறை கிராமம், மகாலட்சுமி கோயிலுக்கு எதிர் புறம்  சர்வே எண் 980/2, 980/4, மற்றும் 976 , ல் 6.20 ஏக்கர் நிலம் சம்பந்தமாக சென்னையைச் சேர்ந்த விஜிபி கம்பெனிக்கும் எனக்கும் ஒரு வழக்கு நடந்து வருகிறது. மேற்படி பட்டா நிலத்தின் அருகில் சர்வே எண் 980/1 ல் சுமார் 1.8 ஏக்கர் தீர்வை ஏற்பட்ட தரிசு ( பட்டா இல்லாத) நில...

பொதுவெளியில் விவாதம்

பொதுவெளியில் விவாதம்  https://activismforfastjustice.blogspot.com/ introduction .   ( Visit Youtube video ) நோக்கம் :  கடந்த 15 ஆண்டுகளாக அசையா சொத்துக்களை வாங்குதல் மற்றும்  விற்றலில் ஏற்பட்ட பொருளாதாரம் சார்ந்த   கருத்து வேறுபாடு காரணமாக உற்பத்தியாகிய பிரச்சனைகள் வழக்காக உருப்பெற்றுள்ளன.  ~ அரசு அதிகாரிகளிடம் சமர்ப்பித்த  குறைத்தீர் மனுக்கள்  நான் எதிர்பார்த்த தீர்வு கிடைக்கவில்லை.  எனது வயது  முதிர்வு காரணமாக நீதிமன்றத்தை அணுக முடியாத ஒரு சூழல் . பொறுப்பில் இருக்கும் ஒரு சில அரசு அதிகாரிகள் தங்கள் கடமையை சரியாக செய்யவில்லை,  என்பது எனது ஆழமான நம்பிக்கை. எனது பிரச்சனைக்கு சமாதான தீர்வு கிடைக்கும் என்ற  நட்பாசையில் அரசு அதிகாரிகள்  முன்பாக. அரசு அலுவலக வளாகத்தில் “பொதுவெளியில் விவாதம்”  என்ற  “சொற்போர்” வழிமுறையை  அமல்படுத்துகிறேன். எனது முயற்சி  இந்திய அரசியல் சாசனம் அது சார்ந்த சட்டங்களுக்கு முரணானது அல்ல. விவாதத்தின் ஐந்து அம்சங்களும் அடிப்படை  சந்தேகங்களும் 1.  அரசு அதிகாரிகள் முன்ன...

Participatory Action Research. Participant No 4.

Executive Summary Participatry Action Research - PAR      (  By Haji.S. Mohamed 9345562420.)  "பங்கேற்பு நடவடிக்கைஆராய்ச்சி" என்பது , என்னுடன் பயணித்த / பயணிக்கும் 100 தனி நபர்க களுக்கும் எனக்கும் மத்தியில்  வணிக நோக்கத்தையும் தாண்டி கட்டமைக்க இருக்கும்"  எந்த சக்தியாலும் பிரிக்க முடியாத உன்னதமான உறவுவை'  “ Self help Through Mutual help” என்ற கோட்பாட்டை மையமாக வைத்து நடந்து கொண்டிருக்கும் "கலந்துரையாடல் ஆராய்ச்சி" அணுகுமுறையாக்கும். பெயர் மறைக்கப்பட்டு 1,2,3    என்ற  என்களால் அடையாளப்படுத்தப்பட்ட  அவருக்கும் எனக்கும் மத்தியில் அரங்கேறும் நிகழ்வுகள், மற்றும் கலந்துரையாடல்கள்  வலைத்தளன்களில் பகிர்வதன் மூலம் ஆவணப்படுத்தப்படும். தனிமனித அந்தரங்க ரகசியங்கள் பாதுகாக்கப்படும்.   Participatory Action research. Participant 4 இந்த ஆய்வுக் கட்டுரையின் ஒட்டுமொத்த நோக்கம். 1. கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக எனது சொந்த வாழ்க்கையில் குறிப்பாக அசையா சொத்துக்கள் விற்றது அல்லது வாங்கியது போன்ற பரிவர்த்தனையில் எனக்கு ஏற்பட்டுள்ள சட்ட சிக்கல...

எனது குறைதீர் மனு -3 VGP Case.

தமிழக முதல்வர் முகவரி துறையின் வழியாக பணிந்து சமர்ப்பிக்கும் மனு Cheating : ( TN / HOMEEXC / DGL / I / PORTAL/05APR25 / 11398076. விடுநர் : ஹாஜி.S.முஹம்மது, S/O. சேக் முஹம்மது  பங்களாபட்டி ரோடு  வடகரை. பெரியகுளம். தேனி மாவட்டம்.  9345562420 பெறுநர் : 1. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் , திண்டுக்கல் 2. மாவட்ட வன அலுவலர் அவர்கள் மாவட்ட வன அலுவலகம் கொடைக்கானல் ஐயா  பொருள்:  திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் வட்டம், பூம்பாறை கிராமம் புல எண் 980/2  980/4 976 மற்றும் 980/1 சுமார் 8 ஏக்கர் நிலம் .. சட்டத்திற்கு புறம்பான பெயர் மாற்றத்தால் மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு நடந்து கொண்டிருக்கும் சூழலில், சில சுயநலவாதிகள், 50 லட்சம் மதிப்புள்ள40  ஆண்டு வயதுள்ள சுமார்  3000 மரங்களை, உரிய அனுமதியின்றி வெட்டுவதை தடுத்து நிறுத்தி, அவர்கள் மேல் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டி பணிந்து சமர்ப்பிக்கும் மனு. பார்வை: மதுரை உயர் நீதிமன்ற வழக்கு எண். W.P ( MD ) 1578 / 2025. எதிர் மனுதாரர்கள்:  1. கமலக்கண்ணன். கைபேசி: 6381871081. 2. கார்த...

Periyakulam Chepitor - 2.

                           பதிவு தபால் மனுதாரர்.                   01 – 04 – 2025. ஹாஜி.S.முஹம்மது,Age.74/25. S/O. சேக் முஹம்மது  பங்களாபட்டி ரோடு  வடகரை. பெரியகுளம். தேனி மாவட்டம். . 9345562420 பெறுநர் : 1.   திருமதி.சுமிதாஅவர்கள், கைபேசி 87 541 27 582 பெரியகுளம் நகர் மன்ற தலைவி, பெரியகுளம் 2. திரு. பால்பாண்டி அவர்கள் கைபேசி : 9080019588. தாமரைக் குளம் பேரூராட்சி தலைவர்  தாமரைக் குளம். 3. திரு . சின்னத் துறை அவர்கள் EX.எண்டபுலி கிராம பஞ்சாயத்து தலைவர் . E. புதுப்பட்டி. 4. ஹாஜி. அப்துல் ரகுமான் ஹஜ்ரத் அவர்கள், கைபேசி 95 97 435803 மக்கா பள்ளி ஜமாத் தலைவர், பெரியகுளம்.  5. திரு செல்வம் அவர்கள், கைபேசி 96 88 77 7 569, 790 46 78 754. தேவேந்திரகுல சமுதாய தலைவர் புதுக்கோட்டை கிராமம்.   பொருள்:    பெரியகுளம், எண்டபுலி கிராமம் ச. எண் 5/2A ல் (செம்மண் குழி) தொடங்கி ச. எண்கள் -  60,61 ல...

கருவேற்றல்" நிகழ்விற்கு அனுமதி மற்றும் பாதுகாப்பு கோரியதின் மீதான நினைவூட்டல் மனு

"கருவேற்றல்" நிகழ்விற்கு அனுமதி மற்றும் பாதுகாப்பு கோரியதின் மீதான நினைவூட்டல் மனு  நினைவூட்டாளர் ஹாஜி.S.முஹம்மது, S/O. சேக் முஹம்மது  பங்களாபட்டி ரோடு  வடகரை. பெரியகுளம். தேனி மாவட்டம்.  9345562420 பெறுநர் :  1  உயர்திரு. மதுமதி அவர்கள்,  கொடைக்கானல் சரக காவல் துணை கண்காணிப்பாளர், கொடைக்கானல். 2. உயர்திரு காவல் ஆய்வளர் அவர்கள்,  கொடைக்கானல் காவல்  நிலையம்  கொடைக்கானல். 3.உயர்திரு. கோ ட்டாசியர் அவர்கள், கோட்டாசியர் அலுவலம்   கொடைக்கானல்  4.உயர்திரு. வட்டாசியர் அவர்கள், வட்டாசியர் அலுவலம்  கொடைக்கானல். 5. கிராம நிர்வாக அலுவலர் அவர்கள்  பூம்பாரை கிராமம்  கொடைக்கானல். ஐயா, பார்வை: TN/HOMEEXC/DGL/P/PORTAL 28 FEB25.11131893. ( மனுவின் நகல் இணைக்கப்பட்டுள்ளது)  பார்வையில் கண்ட மனு நமது தமிழக முதல்வர் முகவரி துறையின் இணைய ( Zoho Portal ) வழியாக சமர்ப்பிக்கப்பட்டு,  மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும்  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களுக்கும் பதிவு தபால் மூலமாக அனுப்பி மூன்று வாரங்கள் ஆகியும் எந்த வித நடவட...

சன் சைன் எஸ்டேட் உரிமையாளர் விவாகரின் உருவ பொம்மையை "கழுவுற்றுதல்'

ஒப்புதல் அட்டையுடன் கூடிய பதிவு தபால்.   தமிழக முதல்வர் முகவரியின் கீழ் பணிந்து சமர்ப்பிக்கும் மனு. 1.        திரு . மாவட்ட ஆட்சியர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம்   திண்டுக்கல் . .     2 மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள்,   கண்காணிப்பாளர் அலுவலகம்   திண்டுக்கல் மாவட்டம். விடுநர் : ஹாஜி. S. முஹம்மது,9345562420 S/O. சேக் முஹம்மது   பங்களாபட்டி ரோடு   வடகரை. பெரியகுளம். தேனி மாவட்டம்.   பெறுநர் : 1.        மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள்,   மாவட்ட ஆட்சியர் அலுவலகம்   திண்டுக்கல் . 2.          மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள்,   கண்காணிப்பாளர் அலுவலகம்   திண்டுக்கல் மாவட்டம். ஐயா     பொருள்:     2015 ஆம் வருடம் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் தாலுகா பூம்பாறை கிராமம் ச.என். 330/12,330,11,331/1 ல் 4 ஏக்கர் 95 சென்ட் நிலத்தை,   சன்...