Posts

Showing posts with the label PKM Pathway

Complient DSP. Periyakulam

முறைப்படியான விசாரணை வேண்டி தமிழக முதல்வர் முகவரி துறையின் கீழ் பணிந்து சமர்ப்பிக்கும் மனு     மனுதாரர். ஹாஜி. S. முஹம்மது, Age 74/25. S/O. சேக் முஹம்மது   . பங்களாபட்டி ரோடு   வடகரை. பெரியகுளம். கைபேசி: 9345562420.     பெறுநர்:   திரு.   காவல் துணை கண்காணிப்பாளர் அவர்கள், பெரியகுளம் சரகம்   . பெரியகுளம்     ஐயா, பொருள் :   பெரியகுளம், எண்டபுளி கிராமம் ச. என் 5/2 A ல் (செம்மண் குழி) தொடங்கி ச. என் -   60,61 ல் ( மதுரை மெயின் ரோடு) முடியும் பொது பாதை ஆக்கிரமிப்பை அகற்றல் -   கந்துவட்டி குழுவின்   சட்ட விரோத நடவடிக்கைகள் சம்பந்தமாக   முறைப்படியான விசாரணை வேண்டி   பணிவுடன் சமர்ப்பிக்கும் மனு.   பார்வை:   16/52025 தேதி பெரியகுளம் சார் ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த “ உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம் மனு எண் 73/25. ” 74 வயது மூத்த குடியான நான் மேலே கண்ட விலாசத்தில்   குடியிருந்து வருகிறேன். பார்வையில் கண்ட மனுவின் மீது முறைப்படியான விசாரணை இல்லாத காரணத...