Dr.விவாகர் கர்பகம் தம்பதியரை கானவில்லை.
தேனி குரு கார்டனை கட்டமைத்த பிர்மாக்கள் Dr.விவாகர் கர்பகம் தம்பதியரை கானவில்லை. கண்டவர்கள் தயவு செய்து எனக்கு (9345562420) தகவள் தெரிவிக்கவும்.
நீதியை தேடும் எனது பயணத்தின் கடைசி அத்தியாயம். ~ வழக்கின் சாரம். நான் செய்த தவறு, அதனால் எதிர் தரப்பினர்கேற்பட்ட பாதிப்பு, அவர்களின் எதிர் வினை,பிரச்சனையை தீர்க்க எனது வழிமுறை இவையனைத்தையும் வார்த்தெடுத்து பலரின் கருத்துக்களை பெற்று அட்டவனைபடுத்தி ஆய்வு செய்து முடிவை பிரசுரப்பது. மேலும் எனது சந்ததியர்க்கு படம் பிடித்து காட்டுதல்