பெரியகுளம் வட்டாட்சியர், நில அளவையர், கிராம நிர்வாக அதிகாரி ஆக மூன்று மீது கடமையை செய்ய தவறிய குற்றத்திற்காக நீதிமன்ற நடவடிக்கை எடுப்பது சம்பந்தமாக. எனது சிந்தனையும் செயலும்.( 22/11/25) செயல்- 1. கீழே கண்ட செய்தியை தமிழ்நாட்டில் உள்ள பத்து சட்ட போராளிகளுக்கு நேற்று அனுப்பி பதிலையும் பெற்றேன். எனது சிந்தனையும் செயலும் சரியா? தவறா? பொதுப்பாதை போன்ற பொது மக்கள் பிரச்சனை மற்றும் முறைகேடாக உற்பத்தி செய்யப்பட்ட பட்டாக்களை ரத்து செய்ய கோரிய குறைதீர் மனுக்கள் மீது முறைப்படி விசாரிக்க தவறிய, கடமையை செய்யாத(dereliction of duty) வட்டாட்சியர், நில அளவையர், கிராம நிர்வாக அதிகாரி ஆக மூன்று பேரும் “அரசு குடிமை பணி விதிகள் 17 (2) , மற்றும் அரசு ஊழியர் நடத்தை விதிகள் - 1975 இன் 20வது பிரிவு படியும், இந்திய தண்டனை சட்டம் - 1860 இன் 166வது பிரிவு படி தண்டிக்கப்பட வேண்டிய குற்றம் ஆகும்” எனவே, நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் - 1986 இன் பிரிவு 12 இன் படி நுகர்வோர் குறைதீர் மன்றத்தில் வழக்கு தொடுக்க முடிவெடுத்துள்ளேன். தங்களின் அறிவுரைக்காக க...
Comments
Post a Comment