Secret Garden Vs.Placebo Effect.
Secret Garden Vs. Placebo effect Visit : activismforfastjustice.blogspot.com. போடி மெட்டை சேர்ந்த Mrs. ராஜீ மேத்யூ ( வழக்கு -1), தேனி குருகார்டன் புரமோட்டர் Dr. விவாகர்( வழக்கு - 2).ஆகிய எனது இரண்டு வழக்குகளும் தீர்க்கப்பட்டு விட்டது. எப்படி? பிலாஸ்போ எபெக்ட் மூலம் ( Placebo Effect ). பிலாஸ்போ எபெக்ட் ( Placebo Effect ) என்றாள் என்ன? எந்த விசயம் நடந்தால் இந்த ஆத்மா ஆனந்தமாக இருக்குமோ அது நடந்து விட்டது என்று என்னை நானே நம்பவைக்கும் ஓர் மனோதத்துவ ஆராய்ச்சி அல்லது போர். அந்த செயல் வெற்றிகரமாக ஆரம்பம் ஆகி பல்வேறு நிலைகளை கடந்து முழுமை அடைவதற்கான அடிதளத்தை அமைத்து பொருமையாக காத்திருத்தல் . பிலாஸ்போ எபெக்ட் ( Placebo Effect ). மருத்துவ துறையில் விஞ்ஞான பூர்வமாக நிரூபிக்கபட்ட ஒர் மனோதத்துவ வழிமுறை. பிலாஸ்போ எபெக்ட் ( Placebo Effect )மூலம் எனது வழக்குகள் எப்படி தீர்க்கப்படும். ? ஏறத்தாழ ஏழு ஆண்டுகள் ... 74 வாய்தாக்கள்.. குறிப்பாக காவல் துறை அதிகாரிகள் முன் ஆஜராகி, நீதிமன்ற படிகளை மிதிக்க...