ஓரு வங்கி கொள்ளையனின் கதை.?
1:100 = 1,00,000. ஓரு வங்கி கொள்ளையனின் கதை.? ஒரு குடும்பம் நூறு குடும்பத்தை தின்றகதையை ஒரு லட்சம் பேர் பார்த்தாள் ..கூறீனால்.தீர்வு ? 67 வயதை கடந்த நான், (HajiS.Mohamed 9345562420.) கொடைக்கானல், பூம்பாரை கிராமத்தில் எனக்கு சொந்தமான 5 ஏக்கர் நிலத்தை விற்க வேண்டிய சூழல். தேனி சன்ஸைன் எஸ்ட்டேட் Dr.விவாகர் கர்பகம் தம்பதியர் (8344008176)மேற்படி நிலத்தை எடுத்துக் கொண்டு, 20%ம் ரொக்கமும், 80% மதிப்பிற்க்கு பகரமாக தேனி குருகார்டனில் 2 வீடுகளும் பரிவர்தனை செய்து கொண்டோம். எனக்கு கொடுத்த 2 வீட்டையும் 1.5 வருடகளுக்கு முன்பே திருச்சி துப்பாக்கி தொழிற்சாலையிள் வேலை செய்யும் தனக்கு வேண்டிய 2 நபர்கள் பெயரில் தன் சொந்த செலவில் கிரையம் பதிந்து அழகாபாத் வங்கியில் 32 லட்சம் கடன் வாங்கி கட்டாததால் வங்கி ஏலம் விட ஆயத்த மாகிவிட்டது. எனது வேண்டடுகோள்: ஒரே இடத்தில் மூன்று விதமான லே அவுட் போட்டு மூன்று வங்கியிள் ரூ.50கோடிக்கு மேல் மோசடி. ... அரசு வேலை, டெண்டர்கள் வாங்கி தருவதாக 50 க்கும் மேற்பட்ட தனி நபர்களிடம் பண மோசடி... இந்த குற்றவாளிகள் ...