Periyakulam Chepitor - 2.
பதிவு தபால் மனுதாரர். 01 – 04 – 2025. ஹாஜி.S.முஹம்மது,Age.74/25. S/O. சேக் முஹம்மது பங்களாபட்டி ரோடு வடகரை. பெரியகுளம். தேனி மாவட்டம். . 9345562420 பெறுநர் : 1. திருமதி.சுமிதாஅவர்கள், கைபேசி 87 541 27 582 பெரியகுளம் நகர் மன்ற தலைவி, பெரியகுளம் 2. திரு. பால்பாண்டி அவர்கள் கைபேசி : 9080019588. தாமரைக் குளம் பேரூராட்சி தலைவர் தாமரைக் குளம். 3. திரு . சின்னத் துறை அவர்கள் EX.எண்டபுலி கிராம பஞ்சாயத்து தலைவர் . E. புதுப்பட்டி. 4. ஹாஜி. அப்துல் ரகுமான் ஹஜ்ரத் அவர்கள், கைபேசி 95 97 435803 மக்கா பள்ளி ஜமாத் தலைவர், பெரியகுளம். 5. திரு செல்வம் அவர்கள், கைபேசி 96 88 77 7 569, 790 46 78 754. தேவேந்திரகுல சமுதாய தலைவர் புதுக்கோட்டை கிராமம். பொருள்: பெரியகுளம், எண்டபுலி கிராமம் ச. எண் 5/2A ல் (செம்மண் குழி) தொடங்கி ச. எண்கள் - 60,61 ல...