CASE - 1. Mrs. Rajee Mathu
நானே வக்கீல் ..நாங்களே நீதிபதி வழக்கு : 1 2012 ல் போடி மெட்டில் ராகுல் தம்பியருக்கு ஒரு விடுமுறை இல்லம் கட்டியதில் எற்பட்ட வழக்கு. அரசியல் சாசனம் வழங்கிய வரம்புகளுக்கு உட்பட்டுத்தான் நீதிமன்றங்கள் ( அரசு அதிகாரிகள் ) தீர்ப்பு வழங்க வேண்டும். வரம்புகளைத் தாண்டி வழங்கப்படும் தீர்ப்புகளை விமர்சிக்கும் உரிமை குடிமக்களுக்கு உண்டு. ( யாரோ எழுதியது ) Key Players. வழக்கில் சம்பந்த பட்ட நபர்கள் 1 Rajee Mathu Vs.Mohammed. 2. R Marakamalai Raja 3. K. Prabakaran. 4.Police offers ~ Advocate Karunanithi ~ AroSelvan ~ Solaiappan. ~ Er. Subburaj. ~ Mr.Benjamin. Stage - 1 போடி மெட்டில் ராகுல் தம்பதியர்க்கு 2011 ல் ஒரு விடுமுறை இல்லம் கட்டிடதில் 65% வேலை முடிந்த நிலையில் நான் வழுகட்டாயமாக வெளியேற்றப்பட்டேன். 18 மாதங்களில் 8 தவனையிள் ரூ.31 லட்சங்கள் வங்கி பரிவர்த்தனை மூலம் பெற்றிருந்தேன். கணக்குகளை சரிபார்த்து சில கட்டைபஞ்சாயத்து ஆட்களின் துணையுடன் பெரியகுளத்தில் எனக்கு சொந்தமான,எனக்கு ம...