அறம் பாடி அழித்தல் Vs. மக்கள் மன்றம் -- 1
அறம் பாடி அழித்தல் Vs.மக்கள் மன்றம்( 1) என்னை போன்ற ஒரு சாமானியன் ..சமூக விரோதிகளின் சதியாள் பாதிக்கப்படும்போது எப்படி தப்பி பிழைப்பது. ? வாழ்வாதாரதத்தை எப்படி காப்பாற்றுவது ? ? மூண்று முறைகள் : 1. அரசு அதிகாரிகளிடம் முறையிட்டு பேச்சு வார்த்தை மூலம் சமாதானமான முறையில் பிரச்னைகளை தீர்த்துகொள்வது. 2. நீதீ மன்றத்தில் வழக்கு பதிவு செய்து தீர்வு கானல். 3. இவை இரண்டிலும் முயற்சிகள் நடக்கிறது. கால அளவை குறைக்க மூண்றாம் முறையை முயன்று பார்க்க ஆசை. 4. மூண்றாம் முறை என்பது என்ன? கடந்த காலங்களில் நடந்தேரிய நிகழ்வுகளை எழத்துரு மற்றும் வீடியோ வடிவில் வார்த்தெடுத்து மக்கள் மன்றத்தில் தீர்வுக்காக சமர்ப்பித்தல். 5.மூண்றாம் முறையை முயன்று பார்க்க காரணம் என்ன? இது ஒட்டு மொத்த சமூகத்தையும் பாதிக்கும் ஒரு பொது பிரச்சனை சமூகப் பிரச்சினை என்பது ஒரு சமூகத்தில் உள்ள பலரைப் பாதிக்கும் ஒரு பிரச்சனையாகும். ஒரு சிறிய ஊழல் குழு போலியான ஆவனங்களை உற்பத்தி செய்து, சட்ட விதிகள் அனைத்தையும் புறக்கனித்து,ஏதும் அறியாத வறுமை கோட்டில்...