நீதி Vs.தீர்வு.Justice Vs. Solution ..
அறம் பாடி அழித்தல்" தீமையை.. " தனிமை உன்னை கொல்லும்.பென்னே போருக்கு வரச்சொல் உன் அவனை.." "காசுக்கு நீதி பேசிய ஈனர்களே தெரித்து ஓடுங்கள் " நீதி Vs தீர்வு.(Justice Vs. Solution ) நீதி..நீதியை நிலை நிறுத்தும் தகுதி, உரிமை இறைவனனுக்கு மட்டுமே உண்டு. நீதியை தேடி அமைதியை தொலைத்தவன் என்ற அடிப்படையில் தீர்வை தேடுகிறேன். எனது வழக்கு - 1, மற்றும் வழக்கு - 2 ஆகிய இரண்டு வழக்கிலிருந்து விடுபட, புலன் விசாரனை செய்யும் அதிகாரிகள் , சட்டம் தெரிந்த அறிஞர்கள், பெரியோர்கள் ஆகிய 10 நபர்களிடம் வழக்கின் முழு விபரத்தையும் ஒளிவு மறைவு இல்லாமல் தக்க ஆதாரத்துடன் சமர்பித்து, தீர்வை கேட்டு வாங்கி, அட்டவனை படுத்தி, ஆய்வுக்குட்படுத்தி முடிவை அறிவிப்பது. யார் அந்த 10 நபர்கள் ? 1. அடிப்படை உறிமைகள் பாதுகாக்கும் சங்கம்.ஆண்டிபட்டி. 2. பாதிக்க பட்டோர் கலகம்.தேனி. 3. பெரியகுளம் மக்காபள்ளிவாசல் ஜமாத் தலைவர். 4. திரு.கனேசன். வழகறிஞர், தேனி. 5.திரு.Er.சுப்புராஜ், போடி. 6.திரு.ஆரோசெல்வன் போடி. 7. ...