Posts

Showing posts from 2019

ஏன் ஒரு குடையின்கீழ் திறளகூடாது...? [14]

Image
ஏன் ஒரு குடையின்கீழ் திறளகூடாது...?  சன் ஸைன் எஸ்டேட் புரமோட்டர்ஸ் Dr. விவாகர் / கற்பகம் தம்பதியரின் சதிவலை யிள் சிக்கி மன உலைச்சலிள் வீழ்ந்துக கிடக்கும் நண்பர்களே  ...CBI. வழக்கை எதிர்கொள்ள ஏன் ஒரு குடையின்கீழ் திறளகூடாது...? 

Dr.விவாகர் கர்பகம் தம்பதியரை கானவில்லை.

Image
தேனி குரு கார்டனை கட்டமைத்த பிர்மாக்கள் Dr.விவாகர் கர்பகம் தம்பதியரை கானவில்லை. கண்டவர்கள் தயவு செய்து எனக்கு (9345562420) தகவள் தெரிவிக்கவும்.

தன்டோரா

Image
          " தன்டோரா " ~  தேனி குருகார்டன் புரோமோட்டர்ஸ்  Dr விவாகர்/கர்பகம் தம்பதியர் சட்டத்தாள் தண்டிக்கப்படவேண்டிய குற்றவாளிகள். ~  பல கோடிகள் ஊழுல் நடந்துள்ளதாளும் 100 க்கும் மேற்பட்ட குடும்ப வாழ்வாதாரம் பாதிக்கபட்டிருப்பதாலும் CBI போன்ற உயர் நிறுவனம் ஆழமான விசாரணை நடத்தி நடந்தேறிய உண்மைகள் வெளியேறி பாதிக்க பட்டவர்களுக்கான நீதி கிடைக்க வேண்டும். ~  விசாரனை முடிவு தெரியும் முன்பு எந்த  வாங்கியும் வீடுகளை ஏலம்  விடக்கூடாது. மேற்கண்ட 3 கோரிக்கைகளை மைய்யமாக கொண்டு ஒரு பெரிய டிஜிட்டள் போர்ட் ஏன் குருகார்டன் சைட்டில் வைக்க கூடாது? தங்களின் மேலான ஆலோசனை மற்றும் இந்த காரியத்தை எப்படி செய்வது? சாதக பாதகங்கள் பற்றி ஆலோசிக்க எப்போது எங்கு கூடி பேசலாம் என்ற விபரங்களை பதிவிடவும். ஒருங்கிணைப்பாளர்:  ஹாஜி.S.முஹம்மது.Whtsap 9345562420. Visit :   thenigurugardennews.blogspot. com

ஓரு வங்கி கொள்ளையனின் கதை.?

Image
1:100 = 1,00,000. ஓரு வங்கி கொள்ளையனின் கதை.? ஒரு குடும்பம் நூறு குடும்பத்தை தின்றகதையை ஒரு லட்சம் பேர் பார்த்தாள் ..கூறீனால்.தீர்வு  ? 67 வயதை கடந்த நான், (HajiS.Mohamed 9345562420.) கொடைக்கானல், பூம்பாரை கிராமத்தில் எனக்கு சொந்தமான 5 ஏக்கர் நிலத்தை விற்க வேண்டிய சூழல். தேனி சன்ஸைன் எஸ்ட்டேட் Dr.விவாகர்  கர்பகம் தம்பதியர்  (8344008176)மேற்படி நிலத்தை எடுத்துக் கொண்டு, 20%ம் ரொக்கமும், 80% மதிப்பிற்க்கு பகரமாக தேனி குருகார்டனில் 2 வீடுகளும் பரிவர்தனை செய்து கொண்டோம். எனக்கு கொடுத்த  2 வீட்டையும் 1.5 வருடகளுக்கு முன்பே திருச்சி துப்பாக்கி தொழிற்சாலையிள் வேலை செய்யும்  தனக்கு வேண்டிய 2 நபர்கள் பெயரில் தன் சொந்த செலவில் கிரையம் பதிந்து அழகாபாத் வங்கியில் 32 லட்சம் கடன் வாங்கி கட்டாததால் வங்கி ஏலம் விட ஆயத்த மாகிவிட்டது. எனது வேண்டடுகோள்: ஒரே இடத்தில் மூன்று  விதமான லே அவுட் போட்டு மூன்று வங்கியிள்  ரூ.50கோடிக்கு மேல் மோசடி. ... அரசு வேலை, டெண்டர்கள் வாங்கி தருவதாக 50 க்கும் மேற்பட்ட தனி நபர்களிடம் பண மோசடி... இந்த குற்றவாளிகள்  ...

மக்கள் நீதி மன்றம்.....

Image
மக்கள் நீதி மன்றம்..... Dr.விவாகர்/கற்பகம் தம்பதிகள் வழக்கம்பேல் நண்பரகள் படை சூழ குரு கார்டன் விஜயம். பேச்சு, நடவடிக்கை, எண்ண ஓட்டங்கள்  நல்ல திசையில் மாறிய அறிகுறியே தென்படவில்லை. தங்கள் பசப்பு வார்த்தைகளை ..உள்நோக்கத்தை நம்பவைத்து ஏமாற்றுவதை நாங்கள் எதிர்க்கிறோம்.  அனுமதிக்க முடியாது. இருப்பினும் கடைசி வாய்ப்பு. ... மக்கள் நீதி மன்றம்.....

Dr.விவாகர்/கற்பகம் தம்பதி எங்கள் எதிரிகளா?

Image
Dr.விவாகர்/கற்பகம் தம்பதி எங்கள் எதிரிகளா?

Dr.விவாகரின் மோசடிகள் மற்றும் தீர்வு.

Image
Dr.விவாகரின் மோசடிகள் மற்றும் தீர்வு. 1. ஒரே இடத்திற்க்கு மூன்று  விதமான லே அவுட் போட்டு மூன்று விதத்தில் மோசடி. வீடியோவில் தெளிவான விபரம் . 2. அரசு வேலை வாங்கி தருவதாக பண மோசடி. 3.அரசு டென்டர்கள் வாங்கி தருவதாக மோசடி. தீர்வு: ஓர் அனியிள் திறல்வது. சமுக வலைதளங்கள், பத்திரிகை துறையின் துணை  கொண்டு நீதியை அடைவோன்.

தீர்வு [ வழக்கு - 1]

Image
தீர்வு. நான் ஒரு எழுத்தாளன். படைப்பாளி. எனது ஆயுதம் பேனா.   புதிய விசயத்தை படைப்பேன். எனக்கும் Dr. விவாகருக்கும் நடக்கும் அறப் போரில் அரசிடம் எனது புகார் மனுவை  பதிவு செய்யமாட்டேன்.   காரணம்  ? 68 வயதை தொட்ட எனக்கு எனது எஞ்சிய வாழும் காலத்தில் நீதி கிடைப்பது அரிது. எனவே புதியதை படைப்பேன்  ? சமுக வலைதளங்களை  கருவியாக கொண்டு நீதியை அடைவோன்.

அழைப்பு:[வழக்கு - 1]

Image
அழைப்பு: Dr.விவாகர் (Doctorate in Bank Robbery) க்கும் எனக்கும் நடக்கும் வழக்கில் நேரடி தொடர்புள்ள கீழ்கண்ட மூன்று குழுக்கலுக்கும் எனது பனிவான வேண்டுகோள் யாதெனில், என்னை போன்று தாங்களும் பாதிகக்கபட்டிறுப்பதால் வழக்கினுல் வரவேண்டி  அழைப்பு.. 1 அரசு சார்ந்த நிதி நிறுவனங்கள். ~ Allahabad Bank ~ Panjab National Bank ~ LIC of India. 2.போடி ஜெயலட்சுமி பைனான்ஸ்.    ~    குமரேசன்     ~   V..ராஜா. 3.  என்னை போன்று வீடு வாங்கி ஏமாந்தோர். 1 பட்டுக்கோட்டை செந்தில் குமார் (C3) 2. ராஜ் குமார்  தேனி. (C4) கமிட்டி: 1. வாசுமலை MA BL.( Retd. DSP) மதுரை. 2. ராஜா முகம்மது MA BL. தேனி. 3. அமானுல்லா ஜபர்.பெரியகுளம் ஜமாத்.

Dr. விவாகரிடம் கோரிக்கை மனு.(வழங்கு - 1)

Image
Dr. விவாகரிடம் கோரிக்கை மனு.(வழங்கு - 1) ~ சென்ற 3/2/19 அன்று Finance செல்வம் முண்ணிலையில் Dr.விவாகர் (Doctorate in Bank  Robbery) என்னிடம் வைத்த கோரிக்கை ....? ~ என் மேல் வழக்கு தொடுத்துள்ள அனைவ ரின் பிரச்சனைகளையும் என்னால் தீர்க்க முடியும். அமைதி பேச்சு வார்த்தை மூலம் தீர்த்து கொள்வோம். அதற்கு நான் குரு கார்டனில் உட்காரவேண்டும். ஒத்துழைப்பு கொடுங்கள் என கேட்டீர்கள். ~ முதல்  கட்டமாக, எனது வழக்கை தங்களாள் அமைக்கபட்ட கமிட்டியின் முன் பகிரங்கமாக பேசி தீர்ப்போம் . கமிட்டி: 1. வாசுமலை MA BL.( Retd. DSP) மதுரை. 2. ராஜா முகம்மது MA BL. தேனி. 3. அமானுல்லா ஜபர்.பெரியகுளம் ஜமாத்.

இறைவனின் சோதனை [வழக்கு -1 ]

Image
இறைவனின் சோதனை . நமது கதையின் கதாநாயகன்  Dr. விவாரகர்க்கும் (Doctorate in Bank Robbery) எனக்கும் உள்ள வியாபார தொடர்பு மற்றும் அவர் என்னிடம் நேற்றைய சந்திப்பின் போது வைத்த  கோரிக்கை யும் . வியாபார தொடர்பு: கொடைக்காலில் எனக்கு சொந்தமான 4.95 ஏக்கர் நிலத்தை விற்க வேண்டிய சூழல் 20%ம் ரொக்கமும், 80% மதிப்பிற்க்கு பகரமாக குரு கார்டனில் 2 வீடுகளும் பரிமாறிக்கொண்டோம். அந்த பரிமாற்றத்தில் எற்பட்ட வடுக்கல் ஏராலம். கடந்த 18/1/2019 அன்று மேற்கன்ட 2 வீட்டிலும் 32 லட்சம்  கடன் வாங்கி கட்டாத காரணத்தால் அழகாபாத் வங்கி நோட்டீஸ்  ஒட்டிய சூழலில் நாங்கள் இருவர்றும் சந்தித்த போது ~  இரண்டு  மாதத்தில் அனைத்து பிரச்சனைகளையும் தன்னால் சரி செய்து விட முடியும் என்றும் பாதிக்கபட்ட அனைவரும் ஒரு இடத்தில் சந்தித்து  பேசிபிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்போம் என்றும் கூறினார். இறைவா  ரசியத்தை நீயே நண்கு அறிவாய்.

நான் ஏமாந்த கதை.(வழக்கு - 1.)

Image
நான் ஏமாந்த கதை. (வழக்கு - 1.) ~ ஒருவன் ஒரு சொத்தை விலைக்கு வாங்க முடிவு செய்தாள் குறைந்தபட்சம் 30 ஆண்டுகளுக்கு  வில்லங்கம் பார்ப்பது  வாடிக்கை. ~ நானும் பார்த்தேன் வில்லங்கம் 30 ஆன்டுகளுக்கு  மனை என் C1, C2 களுக்கு மட்டும். ~  சர்வே என் 1585/2A முழு விஸ்திரனத்திற்கும் வில்லங்கம்  பார்த்திருந்தாள்  நமது கதாநாயகன்  Dr. விவாகர் செய்திருந்த அயோக்கியதனம் வெளியாகியிருக்கும். ~ கண் கெட்டபின் சூரிய நமஸ்காரம். இன்றுதான் முழு விஸ்திரனத்திற்கான வில்லங்கம் பார்தது ஆதார பூர்வமான அறிக்கை தயாராகிறது.  இறைவனின் துணையாள்  நீதி  வெல்லும்.

யார் இந்த Dr. விவாகர் / கர்பகம் தம்பதியர் ?

Image
யார் இந்த Dr. விவாகர் / கர்பகம் தம்பதியர் ? ~  தேனி சன் சைன் எஸ்டேட் உரிமையாளர்கள் Dr.விவாகர்/கற்பகம்  தம்பதிகள் யார் என்பதை ஆவனபடுத்த கீழ் கன்ட ஐந்து கேள்விகளை ஐந்து குழுக்களிடம்  தீர விசாரித்து  ஆவனபடுத்தவுள்ளேன். கேள்விகள்: 1. இவர்கள்  பிறந்தகம் எது?  தாய் தந்தையர் யார், அவர்கள் என்ன தொழில்  செய்து கொண்டிருந்தனர். 2. இருவரின்  கல்வி தகுதி என்ன?  எங்கு படித்தனர். 3. எப்போது எங்கு திருமனம் நடந்து? 4. இவர்கள் எந்தெந்த ஊரில் என்னென்ன தொழில் செய்து...எத்தனை நபர்களை ஏமாற்றினர்  ? 5. தொழில் துறையிள் இவர்களின் கூட்டாளிகள் யார் யார்? எண் பொருப்பும் -கடமையும்  ??? ~  யார் யார்மீது குற்றம் சுமத்தினாலும்  அந்த குற்ற செயள்  மற்றும் அதன் விலைவாக தங்களுக்கேற்பட்ட இழப்பு போன்ற விசயங்களுக்கான தக்க ஆதாரத்தை குற்றம் சுமத்தியவரே சமர்பிக்க வேண்டிய கடமை.  எனவே நானே  நீருபிக்க வேண்டியது கட்டாயம் உறுதியாக இறை துணையுடன் நிரூபிப்பேன்.

நோக்கம்:

Image

நோக்கம்

நோக்கம்: ~  தேனி சன் சைன் எஸ்டேட் உரிமையாளர்கள் Dr.விவாகர்/கற்பகம்  தம்பதிகளாள் வஞ்சிக்கபட்டு வாழ்க்கை யை தொலைத்தோரின் வழக்குகளை அதாவது எந்த வகையில்    பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதை தக்க ஆதாரத்துடன்  எழத்து வடிவில் அரசிடம் சமர்பித்தல்  மற்றும் நிவாரணம் பெருதலே பிரதான நோக்கம். ~ யார் யார்மீது குற்றம் சுமத்தினாலும்  அந்த குற்ற செயள்  மற்றும் களுக்கான தக்க ஆதாரத்தை குற்றம் சுமத்தியவரே சமர்பிக்க வேண்டிய கடமை.