நோக்கம்


நோக்கம்:


~  தேனி சன் சைன் எஸ்டேட் உரிமையாளர்கள் Dr.விவாகர்/கற்பகம்  தம்பதிகளாள் வஞ்சிக்கபட்டு வாழ்க்கை யை தொலைத்தோரின் வழக்குகளை அதாவது எந்த வகையில்    பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதை தக்க ஆதாரத்துடன்  எழத்து வடிவில் அரசிடம் சமர்பித்தல்  மற்றும் நிவாரணம் பெருதலே பிரதான நோக்கம்.

~ யார் யார்மீது குற்றம் சுமத்தினாலும்  அந்த குற்ற செயள்  மற்றும் களுக்கான தக்க ஆதாரத்தை குற்றம் சுமத்தியவரே சமர்பிக்க வேண்டிய கடமை. 


Comments

  1. குரு கார்டன் சன்சைன் பில்டர்ஸ் , நேசனல் வங்கிகள் 1 அலஹாபாத், 2.பஞசாப் நேசனல் வங்கிகளின் ஊழியர்களால் மற்றம் பதிக்கப்பட்ட மக்கள் கடமையாக நீதிகேட்டு மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல்துறை மற்றும் நீதித்துறையின் உரிய கவனத்திற்கு கொண்டு சென்றும் உரிய நேரத்தில் நடவடிக்கை எடுக்காததால் இவர்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இவர்களுக்கு அரசு என்ன கொடுத்தாலும் ஈடாகாது வழிகாட்டி என்ற முறையில் நான் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.

    ReplyDelete
  2. முடிவுதான் என்ன ?

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

பெரியகுளம் வட்டாட்சியர், நில அளவையர், கிராம நிர்வாக அதிகாரி ஆக மூன்று மீது கடமையை செய்ய தவறிய குற்றத்திற்காக நீதிமன்ற நடவடிக்கை எடுப்பது சம்பந்தமாக.

இடித்துறைப்பூர் சட்டம் என்றால் என்ன?

பொதுவெளியில் விவாதம்