Posts

Showing posts with the label மேல் முறையீடு

சன்ஸைன் எஸ்டேட் வழக்கு ..மேல் முறையீடு.

மேல் முறையீடு. மனுதார்: ஹாஜி.S. முகம்மது,(வயது- 72) ( 9345562420) த/பெ. சேக் முகமது பங்களா பட்டி  - ரோடு, ரஹ்மத் பள்ளிவாசல் அருகில். பெரியகுளம் - அஞ்சல்   தேனி மாவட்டம். பெறுநர் : - திரு.  காவல் கண்காணிப்பாளர் அவர்கள்,  தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம், தேனி. பார்வை:  பழனி செட்டி காவல் நிளையம். 1.N.Ref: 368/ZOHO/SDO - T/2023. 2.N.Ref: 322/ZOHO/CO- PCP/2023. ஐயா, 1)   72 வயது முதியவனான நான் மேற்கண்ட  விலாசத்தில் வசித்து வருகிறேன்.  எனது அசல்  குறைதீர் மனு  சென்ற 30/08/2019 ம் தேதி, மான்புமிகு தமிழக  முதல்வர் சிறப்பு குறைதீர் முகாமில் ஏற்றுக் கொள்ளபட்டு கடந்த ஐந்து ஆண்டு காலமாக தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்ட காவல் நிலையங்களில் சுற்றி சுற்றி வந்து  முறையான விசாரனை இல்லை. கடைசியாக,  பார்வையிள் கண்ட எனது குறைதீர் மனு சென்ற 21/8/2023 ம் தேதி தமிழக முதல்வர் முகவரி துறையிள் ஏற்றுக்கொள்ளபட்டு, தேனி மாவட்டம் பழனிசெட்டிபட்டி காவல் நிளையத்திற்கு விசாரனைக்கு அனுப்பபட்டு, வழக்கம் போல் எதிர் மனுதாரர்கள் ஆஜராகாத காரணத்...