வாழ்கை சக்கரம் Vs. பணம்.
Alloh... Ii nd 100 day's Campaign 2022 ( 2 ) வாழ்கை சக்கரம் Vs பணம். 70 வயதை நிறைவு செய்தாயிற்று. குழப்பங்கள் தீர்ந்தபாடில்லை...! !! கடமைகள் / கடன்கள் நேர் செய்தாக வேண்டுமே. இது ஒரு அவசர அவசியம். கடந்த 19/4/2022 ம் தேதி குருகார்டன் நியூஸ் வாட்ஸ் ஆப் குழுவில் இனைப்பு -1 ல். கண்ட செய்தியை பகிர்ந்தேன். இனைப்பு -2 ல் கண்ட கடுமையான விமர்சனங்கள் வெளியாகியது. வக்கீல்கள் பற்றிய எனது கருத்திற்கு பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என திரு.சங்கரன் ஐயர் எழுதியிருந்தார். யார் அந்த .சங்கரன் ஐயர் ??? இவரிடமிருந்தே ஆட்டத்தை ஆரம்பித்து தொடர்வேன்...முடிவு எட்டும்வரை. ~ அவர் ஒரு முதிர்ந்த அறிவு ஜீவீ. குறிப்பாக தேனி குருகார்டன் புரமோட்டரையும், என்னையும், ஏன் குருகார்டன் வழக்கையும் நன்கு அறிந்தவர். ஒட்டுமொத்த வக்கீல் சமூகத்தை நான் குறிப்பிட வில்லை..ஒரு சில வக்கீல்கள் என்ற வார்த்தையை பயன்படுத்தியிருந்தேன். பின் ஏன் திரு.சங்கரன் ஐயருக்கு இந்த கோபம் ??? தொடரரும்.... இனைப்பு :1 விடுனர்: ஹாஜி.S. முகம்மது ( 9345562...