Posts

Showing posts from March, 2023

Case - 2.Mr. Dr. Vivakar & Mrs Karbagam. Vs. Me.( Haji.S.Mohammed)

Image

பிரச்சனைகளை தீர்க்க நான் யாரிடம் முறையிடுவது? ??

பிரச்சனைகளை தீர்க்க  நான் யாரிடம் முறையிடுவது? ?? காவல் துறை அதிகாரிகளுக்கு ஒரு நீதிபதியின் அறிவுரை : முடிந்த மட்டும் நீங்களே பிரச்சனைகளை தீர்த்து வையுங்கள் ..எல்லா கேஸ்களையும் கோர்ட்டிற்கு கொண்டடுவரவேண்டாம். அதிகாரிகளை முறைபடி அனுகினால் கோர்ட் வாசலை மிதிக்காமலே  பிரசனைகளை முடிக்க முடியும். எல்லாவற்றையும் விட  சாட்சி காரன் காலில் விழுவதைவிட சண்டைகாரன் காலில் விழுவது மேல் என்பதை போல் நான் வழக்கில் சம்மந்தபட்ட நாண்கு நபர்களிடம் முறையிடுவது? ?? என முடிவொடுத்தேன்...

கணக்குகளை சரி செய்தல் ... ஏன்??? Garden Vs.Placebo Effect (3 )

கணக்குகளை சரி செய்தல் ... ஏன்??? உற்பத்தியாகியுள்ள பிச்சனைகளுக்கு மூலகாரணம் பண பரிமாற்றத்தில் ஏற்பட்ட  கருத்து மோதல்கள்தான்... கணக்குகளை சரி செய்தால் பிரச்சனைகளுக்கு முற்றுபுல்லி வைக்க முடியும்… வழக்கு - 1  ல் சம்பந்த பட்ட நபர்கள் Mrs. ராஜீ - 1,  பிரபாகரன்  - 2 , மரக்காமலை ராஜா - 3 ஆகிய மூண்று நபர்களும் பணம்தான் கேட்கின்றனர் . பணம் எங்கிருந்து வரும் ? வழக்கில் சம்பந்தபட்ட சொத்துக்கள் கைமாற வேண்டும். அதாவது விற்கபடவேண்டும். யார் விற்பது ? விற்பதிலுள்ள தடைகள் என்ன ?  ~  .பெரியகுளம் நிலம் ...மரக்காமலை ராஜா பெயரில் இருக்கிறது. அதன் அசல் ஆவனம் அரன்மனை புதூர் சமயனிடம் அடமானம் வவைத்துள்ளார்  மரக்கா மலை. அரன்மனை புதூர் சமயன் மீது  மரக்கா மலை ராஜா ஒரு கந்துவட்டி கிரிமினல் கேஸ் பதிவு செய்து சமயன் நிபந்தனை ஜாமீனில் காவல் நிளையத்தில் கையப்பம் இட்டுகொண்டிருக்கிறார். ~ பிரபாகரன் ரூ.12,50,000/- கேட்டு ஒரு சிவில் வழக்கு தொடர்ந்து வழக்கு  என்.120/2021 விசாரனை நடக்கிறது.    வழக்கு - 2 . தேனி வீடுகளின் வில்லங்கம் Dr. விவாகரால் தீர்க்கபடவேண்டும் ...It ...

Secret Garden Vs.Placebo Effect.

Secret Garden Vs. Placebo effect  Visit : activismforfastjustice.blogspot.com.   போடி மெட்டை சேர்ந்த Mrs. ராஜீ மேத்யூ  ( வழக்கு -1), தேனி குருகார்டன் புரமோட்டர் Dr. விவாகர்( வழக்கு  - 2).ஆகிய எனது  இரண்டு வழக்குகளும்  தீர்க்கப்பட்டு விட்டது. எப்படி? பிலாஸ்போ எபெக்ட் மூலம் ( Placebo Effect ). பிலாஸ்போ எபெக்ட்  ( Placebo Effect ) என்றாள் என்ன?  எந்த விசயம் நடந்தால் இந்த ஆத்மா ஆனந்தமாக இருக்குமோ  அது நடந்து விட்டது என்று என்னை  நானே  நம்பவைக்கும் ஓர் மனோதத்துவ ஆராய்ச்சி அல்லது போர். அந்த செயல்  வெற்றிகரமாக ஆரம்பம் ஆகி   பல்வேறு நிலைகளை கடந்து முழுமை அடைவதற்கான அடிதளத்தை அமைத்து பொருமையாக காத்திருத்தல் .  பிலாஸ்போ எபெக்ட் ( Placebo Effect ). மருத்துவ துறையில் விஞ்ஞான பூர்வமாக நிரூபிக்கபட்ட ஒர் மனோதத்துவ வழிமுறை. பிலாஸ்போ எபெக்ட் ( Placebo Effect )மூலம் எனது வழக்குகள்  எப்படி தீர்க்கப்படும். ? ஏறத்தாழ ஏழு ஆண்டுகள் ... 74 வாய்தாக்கள்..  குறிப்பாக காவல் துறை அதிகாரிகள் முன் ஆஜராகி, நீதிமன்ற படிகளை மிதிக்க...

CASE - 1. Mrs. Rajee Mathu

நானே வக்கீல் ..நாங்களே நீதிபதி  வழக்கு : 1  2012  ல் போடி மெட்டில் ராகுல் தம்பியருக்கு  ஒரு விடுமுறை இல்லம்  கட்டியதில் எற்பட்ட வழக்கு. அரசியல் சாசனம் வழங்கிய வரம்புகளுக்கு உட்பட்டுத்தான் நீதிமன்றங்கள் ( அரசு அதிகாரிகள் )  தீர்ப்பு வழங்க வேண்டும். வரம்புகளைத் தாண்டி வழங்கப்படும் தீர்ப்புகளை விமர்சிக்கும் உரிமை குடிமக்களுக்கு உண்டு.  ( யாரோ எழுதியது ) Key Players. வழக்கில் சம்பந்த பட்ட நபர்கள்  1  Rajee Mathu Vs.Mohammed.  2.  R  Marakamalai Raja 3. K. Prabakaran. 4.Police offers  ~ Advocate Karunanithi ~  AroSelvan ~  Solaiappan. ~ Er. Subburaj. ~ Mr.Benjamin.  Stage - 1 போடி மெட்டில் ராகுல் தம்பதியர்க்கு 2011 ல்  ஒரு விடுமுறை இல்லம் கட்டிடதில் 65% வேலை முடிந்த நிலையில் நான்  வழுகட்டாயமாக வெளியேற்றப்பட்டேன்.  18 மாதங்களில் 8 தவனையிள் ரூ.31 லட்சங்கள் வங்கி பரிவர்த்தனை மூலம் பெற்றிருந்தேன். கணக்குகளை சரிபார்த்து சில கட்டைபஞ்சாயத்து ஆட்களின் துணையுடன்  பெரியகுளத்தில் எனக்கு சொந்தமான,எனக்கு ம...