ஓரு வங்கி கொள்ளையனின் கதை.?

1:100 = 1,00,000. ஓரு வங்கி கொள்ளையனின் கதை.?

ஒரு குடும்பம் நூறு குடும்பத்தை தின்றகதையை ஒரு லட்சம் பேர் பார்த்தாள் ..கூறீனால்.தீர்வு  ?


67 வயதை கடந்த நான், (HajiS.Mohamed 9345562420.) கொடைக்கானல், பூம்பாரை கிராமத்தில் எனக்கு சொந்தமான 5 ஏக்கர் நிலத்தை விற்க வேண்டிய சூழல்.

தேனி சன்ஸைன் எஸ்ட்டேட் Dr.விவாகர்  கர்பகம் தம்பதியர்  (8344008176)மேற்படி நிலத்தை எடுத்துக் கொண்டு, 20%ம் ரொக்கமும், 80% மதிப்பிற்க்கு பகரமாக தேனி குருகார்டனில் 2 வீடுகளும் பரிவர்தனை செய்து கொண்டோம்.

எனக்கு கொடுத்த  2 வீட்டையும் 1.5 வருடகளுக்கு முன்பே திருச்சி துப்பாக்கி தொழிற்சாலையிள் வேலை செய்யும்  தனக்கு வேண்டிய 2 நபர்கள் பெயரில் தன் சொந்த செலவில் கிரையம் பதிந்து அழகாபாத் வங்கியில் 32 லட்சம் கடன் வாங்கி கட்டாததால் வங்கி ஏலம் விட ஆயத்த மாகிவிட்டது.

எனது வேண்டடுகோள்:

ஒரே இடத்தில் மூன்று  விதமான லே அவுட் போட்டு மூன்று வங்கியிள்  ரூ.50கோடிக்கு மேல் மோசடி. ...அரசு வேலை, டெண்டர்கள் வாங்கி தருவதாக 50 க்கும் மேற்பட்ட தனி நபர்களிடம் பண மோசடி...


இந்த குற்றவாளிகள்  பதுக்கிய  பணங்கள் பறிமுதல் செய்தல்  வேண்டும். வாழ்நாள் முழுதும்  சிறையிள்  தள்ளப்படவேண்டும்.

Comments

Post a Comment

Popular posts from this blog

பெரியகுளம் வட்டாட்சியர், நில அளவையர், கிராம நிர்வாக அதிகாரி ஆக மூன்று மீது கடமையை செய்ய தவறிய குற்றத்திற்காக நீதிமன்ற நடவடிக்கை எடுப்பது சம்பந்தமாக.

இடித்துறைப்பூர் சட்டம் என்றால் என்ன?

பொதுவெளியில் விவாதம்