பொதுவெளியில் விவாதம்

பொதுவெளியில் விவாதம் 

https://activismforfastjustice.blogspot.com/

introduction.   ( Visit Youtube video )

நோக்கம்

கடந்த 15 ஆண்டுகளாக அசையா சொத்துக்களை வாங்குதல் மற்றும்  விற்றலில் ஏற்பட்ட பொருளாதாரம் சார்ந்த   கருத்து வேறுபாடு காரணமாக உற்பத்தியாகிய பிரச்சனைகள் வழக்காக உருப்பெற்றுள்ளன. 

~ அரசு அதிகாரிகளிடம் சமர்ப்பித்த  குறைத்தீர் மனுக்கள்  நான் எதிர்பார்த்த தீர்வு கிடைக்கவில்லை. 

எனது வயது  முதிர்வு காரணமாக நீதிமன்றத்தை அணுக முடியாத ஒரு சூழல் .

பொறுப்பில் இருக்கும் ஒரு சில அரசு அதிகாரிகள் தங்கள் கடமையை சரியாக செய்யவில்லை,  என்பது எனது ஆழமான நம்பிக்கை.

எனது பிரச்சனைக்கு சமாதான தீர்வு கிடைக்கும் என்ற  நட்பாசையில் அரசு அதிகாரிகள்  முன்பாக. அரசு அலுவலக வளாகத்தில் “பொதுவெளியில் விவாதம்”  என்ற  “சொற்போர்” வழிமுறையை  அமல்படுத்துகிறேன். எனது முயற்சி 

இந்திய அரசியல் சாசனம் அது சார்ந்த சட்டங்களுக்கு முரணானது அல்ல.

விவாதத்தின் ஐந்து அம்சங்களும் அடிப்படை  சந்தேகங்களும்

1.  அரசு அதிகாரிகள் முன்னிலையில் அரசு அலுவலக  எல்லையில் நடத்தப்பட வேண்டும் .அரசு அதிகாரிகள் எந்த அளவிற்கு ஏற்றுக் கொள்வார்கள்? 

2.  எதிர்த்தரப்பினர் இதில் கலந்து கொள்ள ஆர்வம் காட்டுவார்களா ?

அவர்களை கலந்து கொள்ள வைக்க எந்த வழிமுறையை கையாள வேண்டும்?

3. நடுவர்களை எப்படி எந்த அடிப்படையில் தேர்ந்தெடுப்பது?

4. எப்படி ஆவணப்படுத்துதல் ?

5. முடிவை அமல்படுத்துதல். 







Comments

Popular posts from this blog

பெரியகுளம் வட்டாட்சியர், நில அளவையர், கிராம நிர்வாக அதிகாரி ஆக மூன்று மீது கடமையை செய்ய தவறிய குற்றத்திற்காக நீதிமன்ற நடவடிக்கை எடுப்பது சம்பந்தமாக.

இடித்துறைப்பூர் சட்டம் என்றால் என்ன?