வாழ்கை சக்கரம் Vs. பணம்.

Alloh...

Ii nd 100 day's  Campaign 2022 ( 2 )
வாழ்கை சக்கரம் Vs பணம்.
70 வயதை நிறைவு செய்தாயிற்று.
குழப்பங்கள் தீர்ந்தபாடில்லை...! !!
கடமைகள் / கடன்கள்  நேர் செய்தாக
வேண்டுமே. இது ஒரு அவசர அவசியம்.

கடந்த 19/4/2022 ம் தேதி  குருகார்டன் நியூஸ் வாட்ஸ் ஆப் குழுவில்  இனைப்பு -1 
ல். கண்ட செய்தியை பகிர்ந்தேன்.

இனைப்பு -2  ல் கண்ட  கடுமையான விமர்சனங்கள் வெளியாகியது.
வக்கீல்கள் பற்றிய எனது கருத்திற்கு
பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் 
என திரு.சங்கரன் ஐயர் எழுதியிருந்தார்.

யார் அந்த .சங்கரன் ஐயர் ???

இவரிடமிருந்தே ஆட்டத்தை  ஆரம்பித்து தொடர்வேன்...முடிவு எட்டும்வரை.

~  அவர் ஒரு முதிர்ந்த அறிவு ஜீவீ.
குறிப்பாக  தேனி குருகார்டன் புரமோட்டரையும், என்னையும், ஏன் 
குருகார்டன் வழக்கையும்  நன்கு அறிந்தவர்.

ஒட்டுமொத்த வக்கீல் சமூகத்தை நான் 
குறிப்பிட வில்லை..ஒரு சில வக்கீல்கள் என்ற வார்த்தையை  பயன்படுத்தியிருந்தேன்.

பின் ஏன் திரு.சங்கரன் ஐயருக்கு 
இந்த கோபம் ??? 

தொடரரும்....

இனைப்பு :1
விடுனர்:
ஹாஜி.S. முகம்மது ( 9345562420)
த/பெ. சேக் முகமது
பங்களா பட்டி  - ரோடு,
ரஹ்மத் பள்ளிவாசல் அருகில்.
பெரியகுளம் - அஞ்சல் 
தேனி மாவட்டம்.

பெருனர்:
திரு.கிருஷ்ணரராமாநுஜம்,(8608609698)
நிறுவனர்.(அடிப்படை உறிமைகள் பாதுகாக்கும் சங்கம் ),
ஆசிரியர், நீதியை தேடி..மாத இதழ்.
ஆண்டிபட்டி..635512.
தேனிமாவட்டம்.

ஐயா. 
வணக்கம்.
கடந்த பத்து பதினைந்து  ஆண்டுகளாக நான் செய்து வந்த வியாபாரம் மற்றும் கொடுப்பல் வாங்கலில் எனக்கு நானே உற்பத்தி செய்து கொண்ட  சட்டப்பிரச்சனைகளை தீர்வு கான எடுத்த முயற்சியில்   கிடைத்த  அனுபவங்கள் கசப்பானவை ..

~ அதிகார போதையில்  மனிதனை மனிதனாக கூட மதிக்க தெரியாத  அரசு அதிகாரிகள். 

~  வக்கீல்கள் என்ற பூசாரிகளையும்  தான்டி  நீதீ தேவதைகளின் தரிசனம் கிடைத்தாலும், நீதி எனும் கனியை  சுவைக்க ஆயுள் காலம் பத்தாது .
என நொந்து நூலாகி விரக்தியில்  மூழ்கியிருந்த நான் தங்களையும்,பாதிக்க பட்டோர் கலகம் .அ.ப. முருகனையும் சந்தித்தன் விழைவு..

~ அரசு  அதிகாரிகளை நமது பிரச்சனைகளுக்கு  பரிகாரம் வேண்டி மனு அளிக்கும் போது அவர்களின் கடமைகளை அரசு விதிகளை சுட்டி காண்பித்து வேலை வாங்கும் லாவகத்தையும் ...
~  பணத்தை மையமாக வைத்து தன்னை நம்பிய  கட்சிகாரனை பணம் காய்ச்சி மரமாக கருதும் ஒரு சில வக்கீல்களை நம்பாமள் நமக்காக நாமே வாதாடும் 
தைரியத்தையும் சட்ட நுனுக்கங்களையும் 
கற்று கொடுத்தீர்கள். ..நன்றி என்ற ஒற்றை வார்த்தை போதாது.

எனது வேண்டுகோள்:
நீதியை தேடி அமைதியை துலைத்த எனது அனுபவங்களை தங்கள் "நீதியை தேடி" பத்திரிகையிள்  எழுதிட அனுமதி வேண்டுகிறேன்.
இவன்.
ஹாஜி.எஸ். முஹம்மது. 9345562420
(Activist for Fast Justice.) Periyakulam.
நகள்: ஆ.ப.முருகன்.
 பாதிக்கப் பட்டோர் கலகம்.தேனி.

இனைப்பு :2.
[19/04, 7:42 am] Ayer Sankaran: I strongly object to the tenor of this posting implying derogatory remarks on Advocates.

The concerned person who posted it should immediately without demur post an unqualified apology immediately. 

The admin is a fair and good person, but goodness should not be abused.

Advocates do their best. If there are black sheep amongst them then specify or qualify do not generalize .
[19/04, 7:43 am] Ayer Sankaran: Mannerisms are absolutely essential, no compromise on that.

Admin may please record my objections and do the needful.

Comments

Popular posts from this blog

பெரியகுளம் வட்டாட்சியர், நில அளவையர், கிராம நிர்வாக அதிகாரி ஆக மூன்று மீது கடமையை செய்ய தவறிய குற்றத்திற்காக நீதிமன்ற நடவடிக்கை எடுப்பது சம்பந்தமாக.

இடித்துறைப்பூர் சட்டம் என்றால் என்ன?

பொதுவெளியில் விவாதம்