Periyakulam Chepitor - 2.


                         பதிவு தபால்

மனுதாரர்.                   01 – 04 – 2025.

ஹாஜி.S.முஹம்மது,Age.74/25.

S/O. சேக் முஹம்மது 

பங்களாபட்டி ரோடு  வடகரை. பெரியகுளம்.

தேனி மாவட்டம். . 9345562420

பெறுநர் :

1.   திருமதி.சுமிதாஅவர்கள், கைபேசி 87 541 27 582

பெரியகுளம் நகர் மன்ற தலைவி, பெரியகுளம்

2. திரு. பால்பாண்டி அவர்கள் கைபேசி : 9080019588.

தாமரைக் குளம் பேரூராட்சி தலைவர்  தாமரைக் குளம்.

3. திரு . சின்னத் துறை அவர்கள் EX.எண்டபுலி கிராம பஞ்சாயத்து தலைவர் . E. புதுப்பட்டி.

4. ஹாஜி. அப்துல் ரகுமான் ஹஜ்ரத் அவர்கள், கைபேசி 95 97 435803

மக்கா பள்ளி ஜமாத் தலைவர், பெரியகுளம். 

5. திரு செல்வம் அவர்கள், கைபேசி 96 88 77 7 569, 790 46 78 754.

தேவேந்திரகுல சமுதாய தலைவர் புதுக்கோட்டை கிராமம்.

 

பொருள்:    பெரியகுளம், எண்டபுலி கிராமம் ச. எண் 5/2A ல் (செம்மண் குழி) தொடங்கி ச. எண்கள் -  60,61 ல் ( மதுரை மெயின் ரோடு) முடியும் பொது பாதை ஆக்கிரமிப்பை அகற்ற  கோரி மக்கள் மன்றத்தில் சமர்ப்பிக்கும் மனு.

 

பார்வை:

1.      தமிழக தலைமைச் செயளர்  அவர்களின் கடிதம்

( D.O.Lettor.No.1137/CS/SG/2024.Dated: 26 - 11 - 2024. )

2. REV. TN / REV / THN / P / PORTAL /05 FEB 24 / 7689356. 

3.  TN / HOMEEXC/ THN / P / PORTAL /04 MAR.25 / 11171442.

( ஆறுபக்க ஆவணங்கள் இணைத்துள்ளேன்)

மதிப்பிற்குரிய  பெரியகுளம் பகுதி சமுதாயத் தலைவர்களுக்கு ,  

 

1.   அரசு அதிகாரிகள் தங்கள் பொறுப்புகளை உணர்ந்து  செயல்படும் பட்சத்தில்  அல்லது நாம், குறிப்பாக தங்களைப் போன்ற மக்கள் பிரதிநிதிகள் அரசு அதிகாரிகளை முறைப்படி வேலை வாங்கும்  திறன் படைத்தோமானால் பல்வேறு பிரச்சனைகளை வளர விடாமல் களத்திலேயே தீர்க்க முடியும் என்பது எனது ஆழமான நம்பிக்கை.

 

2.    பார்வை 1 - ல் கண்ட  தமிழக தலைமைச் செயலரின் கடிதம்  பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் ஒரு குறைதீர் மனு அதிகபட்சம் 30 தினங்களுக்குள் தீர்வு காணப்பட வேண்டும் என வலியுறுத்துகிறது. 

3.   பார்வை -2 ல் கண்ட 40 க்கும் மேற்பட்ட குடும்பங்களை பாதிக்கும் எனது பொது நல மனு  13 மாதங்களுக்குப் பின், எந்தவிதமான விசாரணையும்  செய்யாமல் நிராகரிக்கப்பட்டுள்ளது.

 4.   கடமையை (முறைப்படி விசாரணை செய்யாத ) செய்ய தவறிய அரசு அதிகாரிகள் மீது ஏன் துரை ரீதியான  நடவடிக்கை எடுக்க ஆவண ப்படுத்தக்கூடாது ?

5.   மேலே கண்ட  எனது குறைதீர் மனுவில், எனக்கும் எதிர் மனுதாரர்களுக்கும் இடையில் உள்ள பண வரவு செலவு கணக்குகளை கணம் காவல் துணை கண்காணிப்பாளர் அவர்களின் அறிவுரை மற்றும் வழிகாட்டுதலை ஏற்று நேர் செய்து கொள்வேன். 

6.  எனது மனுவின் மையக்கருவாகிய "பொதுப்பாதை ஆக்கிரமிப்பு அகற்றுதல்"   சம்பந்தமாக,  நாங்கள் இதுவரை மேற்கொண்ட நடவடிக்கை பற்றிய அனைத்து  ஆவணங்களையும் தங்கள் முன் சமர்ப்பிக்க தயாராக உள்ளோம்.

7.    எனவே, சமுதாயப் பெரியோர்கள் ஆகிய தாங்கள் அனைவரும் ஒரு பொது இடத்தில் கூடி ஆலோசனை செய்து மேற்கண்ட பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்குமாறு மிகவும் தாழ்மையுடன் வேண்டிக் கொள்கிறேன்.

இப்படிக்கு 

 

ஹாஜி எஸ் முகமது.01/04/2025.

 

தக்க நடவடிக்கைக்காக  மனுக்களின் நகல்கள் பணிந்து சமர்ப்பிக்கப்படுகிறது .

1. மாண்புமிகு தலைமைச் செயலாளர் அவர்கள், தலைமைச் செயலகம், சென்னை. 

2. மாண்புமிகு பதிவாளர் அவர்கள், உயர்நீதிமன்றம் ,சென்னை.

 பின்குறிப்பு

நல்லெண்ணத்தின் அடிப்படையில் மேலே கண்ட வழக்கு சம்பந்தமாக அரங்கேறும் அனைத்து நிகழ்வுகளையும் என்னுடைய சமூக வலைத்தளத்தில் வெளியிடுகிறேன் என்பதையும் இறுதியில் புத்தகமாக வெளியிட இருக்கிறேன் என்பதையும்  தங்கள் மேலான கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறேன்.

 

வாக்குமூலம் . 28/03/25.

வாக்குமூலம் அளிப்பவர்.

ஹாஜி.S.முஹம்மது, Age: 74/25

S/O. சேக் முஹம்மது 

பங்களாபட்டி ரோடு  வடகரை. பெரியகுளம். 28/03/25.

 

விசாரணை அதிகாரி.

திரு. பெரியகுளம் சரக காவல் துணை கண்காணிப்பாளர் அவர்கள்,

பெரியகுளம்.

ஐயா, 

நான் 04-03-2025 தேதி, நமது முதல்வரின் முகவரி துறையின் இணைய Zoho Portal வழியாக  சமர்ப்பிக்கப்பட்ட குறைதீர் மனு எண்

TN / HOME EXC / THE/ P / PORTAL 04MAR25/ 11171442. மீது முறைப்பிடியான விசாரணை வேண்டி 24- 03 - 25 தேதி, மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் கொடுத்த மனு சம்பந்தமாக இன்று தங்கள் முன் ஆஜராகி எனது தரப்பு வாக்குமூலத்தை பதிவு செய்கிறேன்.

1. நான் மேலே கண்ட முகவரியில் வசித்துக்கொண்டு, சிறிய முறையில் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறேன். எதிர் மனுதாரர்கள் திரு.ராம தண்டபாணி, திரு. முருகன் மற்றும் திரு.பாட்ஷா ஆகிய மூவரும் கூட்டணி அமைத்து செய்து வரும் ( சமூக விரோத ) தொழில் சம்பந்தமாக தனித்தாளில் எழுதி வைத்துள்ளேன். நான் எந்த ஒரு வாதத்தை முன் வைத்தாலும் அதற்கான அடிப்படை ஆதாரத்தை சமர்ப்பிப்பது எனது கடமை என்பதை  நன்கு அறிவேன்.

 

2. சுருங்க கூறின், கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக வழக்கு சம்பந்தப்பட்ட நிலத்தில் அரங்கேறிய நிகழ்வுகளை பட்டியலிடுவதை விட, நானும் என்னை சார்ந்த இருபதுக்கும் மேற்பட்ட  குடும்பங்கள் எதிர்பார்க்கும் தீர்வை தங்களின் மேலான கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறோம். 

 

அ. வழக்கில் சம்பந்தப்பட்ட அஷ்டலட்சுமி லே அவுட்டில் உள்ள சாலைகளை கிராம ஊராட்சிக்கு பத்திரப்பதிவு செய்து கொடுப்பதன் மூலம்  விரும்பத்தகாத இன மோதல்களை தவிர்க்க முடியும். 

ஆ . 11 ஆண்டுகளுக்கு முன் என்னிடம் வாங்கிய ரூபாய் ஒரு லட்சத்திற்கு பகரமாக திரு ராம தண்டபாணி வாக்களித்தபடி 10  சென்ட் நிலத்தை எனக்கு பத்திரப்பதிவு செய்து கொடுத்து விட வேண்டும்.

இ . எதிர்மனுதாரர்கள் தண்டபாணி மற்றும் முருகனிடம் நான் கடனாக வாங்கிய ரூ. 1,32,000/- க்கு அசலும் வட்டியும் ஆக ரூ. 2,00,000/- வங்கி பரிவர்த்தனை மூலம் பத்து தவணைகளில் திரும்பச் செலுத்திய உள்ளேன். மேற்கண்ட கடனுக்காக நான் கொடுத்த எனது வீட்டு அசல் பத்திரத்தையும் பிராம்சரி நோட்டையும் அவர்கள் திருப்பி கொடுத்து விட வேண்டும்.

 

கணம் ஐயா அவர்கள், எங்கள் கோரிக்கையில் சட்டப்படியும் தர்மப்படியும் உண்மை இருக்கும் பட்சத்தில், தீர விசாரித்து எங்களுக்கு நீதி கிடைக்க ஆவணப்படுத்தும்படி தாழ்மையுடன் வேண்டுகிறோம். 

 

இப்படிக்கு 

 

ஹாஜி எஸ் முகமது. 


முறைப்படியான விசாரணை வேண்டி தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் நேரில் சமர்ப்பிக்கும் மனு. 24/03/2025.

 

மனுதாரர்.

ஹாஜி.S.முஹம்மது, Age 74/25.

S/O. சேக் முஹம்மது 

பங்களாபட்டி ரோடு  வடகரை.

பெரியகுளம். கைபேசி: 9345562420. 

 

பெறுநர்: 

திரு.  காவல்  கண்காணிப்பாளர் அவர்கள்,

காவல்  கண்காணிப்பாளர் அலுவலகம்,

தேனி.

 

ஐயா,

பொருள் : முறைப்படியான விசாரணை வேண்டி  மனு.

பார்வை: TN/ HOME EXC/ THE / P / PORTAL /04MAR25 /  11171442.

 74 வயது மூத்த குடியான நான் மேலே கண்ட விலாசத்தில்  குடியிருந்து வருகிறேன். பார்வையில் கண்ட மனு, 40க்கும் மேற்பட்ட அடித்தள மக்களின் வாழ்வாதார பொது பிரச்சனையாகும்.

 மேற்படி மனு 04-03-2025 தேதி, நமது முதல்வரின் முகவரி துறையின் இணைய Zoho Portal வழியாக சமர்ப்பிக்கப்பட்டு, 11-03-2025  தேதி பதிவு தபால் மூலம் பெரியகுளம் துணை கண்காணிப்பாளர் அவர்கள் அலுவலகத்துக்கு அனுப்பப்பட்டது. 

 18/03/2025 தேதி காலை சுமார் காலை9.25 மணி அளவில் மதுரை ரோடு மிலோனா டீ கடையில் எதிர் மனுதாரர்கள் மூவரையும் நான் சந்தித்தபோது,  இரண்டாம் எதிர் மனுதாரர் முருகனின் கைபேசி மூலம் பெரியகுளம் வடகரை காவல் நிலையத்திற்கு வருமாறு ஒரு போலிஸ் அதிகாரி ( எனது பாதுகாப்பு கருதி அதிகாரியின் பெயரை குறிப்பிட விரும்பவில்லை) அழைப்பு விடுத்தன் பேரில் நான் காலை 11:30 இருந்து 1 வரை காத்திருந்ததில், முறைப்படி எந்த விசாரணையும் நடக்கவில்லை. சரியாக மதியம் 1. 25 மணிக்கு நான் வடகரை பள்ளிவாசலில் தொழுகையில் ஈடுபட்டிருந்த பொழுது, மேலே கண்ட காவல் அதிகாரி தனது கை பேசி மூலம் என்னை அழைத்து " காவல் நிலையம் வந்து கையெழுத்து போட்டு விட்டு போங்கள் விசாரணை முடிந்தது "என அழைக்க, நான் கையொப்பமிட மறுத்து விட்டேன். 

 எதிர்மனுதாரர்கள் "வடகரை காவல் நிலையம் எங்கள் கட்டுப்பாட்டில் தான் இயங்குகிறது, நாங்கள் நினைத்தால் காவல் நிலையத்தின்  எதிரில் உன்னை அடிக்க முடியும்" என மிரட்டி வருகின்றனர்.

 எனவே எனது மனுவை  முறைப்படி  விசாரிக்க ஒரு நேர்மையான அதிகாரியை நியமிக்கவும், விசாரணையின் போது என்னுடன் இரண்டு நபர்களை அழைத்துச் செல்லவும், விசாரணையை எனது கைபேசியின் மூலமாக வீடியோ பதிவு செய்யவும் அனுமதித்து உதவுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

 


எதிர் மனுதாரர்கள்:

1 ராமதண்டபாணி S/O . லேட்.R.S.மன்னார்சாமி

EX. சேர்மன் தாமரைகுளம் பேரூராட்சி கதவு என்.3/36 மகாத்மா காந்தி ரோடு தாமரைகுளம் பேரூராட்சி. பெரியகுளம்.  கைபேசி:9843781351

 2. R.முருகன் S/O.  லேட்.ராமன்,கவுன்சிலர், தாமரைக் குளம் பேரூராட்சி   புதுக்கோட்டை கிராமம். பொரியகுளம்.9080671014, 

 3.K. பாட்ஷா, Ex.கவுன்சிலர், தாமரைக் குளம் பேரூராட்சி  ,9524306516 

தங்கள் பணிவுள்ள 

 ஹாஜி .எஸ். முகமது

 

ஒப்புதல் அட்டையுடன் கூடிய பதிவு தபால்.

 தமிழக முதல்வர் முகவரி துறையின் வழியாக பணிந்து சமர்ப்பிக்கும் மனு .04/03/25

 மனுதாரர்.

ஹாஜி.S.முஹம்மது,

S/O. சேக் முஹம்மது

பங்களாபட்டி ரோடு வடகரை. பெரியகுளம்.கைபேசி: 9345562420.

 

பெறுநர்:

திரு.  காவல் துணை கண்காணிப்பாளர் அவர்கள், பெரியகுளம் சரகம், பெரியகுளம்.

 

ஐயா,

பொருள் : பொது பாதை ஆக்கிரமிப்பை அகற்றி அப்பாவைக் கொண்டான இலத்தினை கிராம ஊராட்சிக்கு  பத்திர பதிவு கொடுப்பதன் மூலம் ,பல்வேறு  சமுதாயத்தினர் மத்தியில் சுதந்திரமாகவும் ஒற்றுமையுடன் வாழவகை செய்து தர கோருவது - சம்பந்தமாக.

 

74 வயது மூத்த குடியான நான் மேலே கண்ட விலாசத்தில் குடியிருந்து கொண்டு ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறேன்.

தேனி மாவட்டம் பெரியகுளம் தாலுகா எண்டபுளி கிராமம் சர்வே எண் 1 ,2, 3 ,4 மற்றும் 5 ல் மொத்தம் 8 ஏக்கர் 87 சென்ட் நிலம், எதிர் மனுதாரர்களின் மூன்றாம்  நபர் காசையா மற்றும் அவரின் சகோதரர்கள்  செல்வம், முருகன்,தங்கப்பாண்டி ஆகிய  நான்கு நபர்களுக்கு சொந்தமானது.

 

2012 ம் ஆண்டு, நான் ஒரு  கிரைய ஒப்பந்தத்தின் மூலம் மேற்கண்ட நிலத்தை கையகப்படுத்தி, 2.20 ஏக்கர் நிலத்தை 9 நபர்களுக்கு  விற்று விட்ட நிலையில், எதிர் மனுதாரர் தண்டபாணியும் அவரது நண்பர்களும் சேர்ந்து, நான்  விற்றது போக மீதி இருந்த 6.60  சென்ட் நிலத்தை " அஷ்டலட்சுமி ". என்ற பெயரில் லே அவுட் செய்து, பல்வேறு சமூகத்தை சேர்ந்த 20 க்கும் மேற்பட்ட நபர்களுக்கு வீட்டடி மனைகளை விற்றனர்.  தவிர்க்க முடியாத சில காரணங்களால் தண்டபாணி விற்பனையை தொடர முடியாததால் ரூபாய் ஒரு லட்சம் மட்டும் என்னிடமிருந்து  அட்வான்ஸ்  பெற்று,  மீண்டும் மேற்கண்ட வீட்டடி மனைகளை விற்கும் பொறுப்பை என்னிடம் ஒப்படைத்தனர். இணைப்பு -1 ( ஒப்பந்தம் இணைத்துள்ளேன்)

( 1 ) எதிர்மனுதாரர் தண்டபாணியின் பங்குதாரர்களுக்கு மத்தியில் ஏற்பட்ட பிரச்சனையாலும்,

  ( 2 ) நில உரிமையாளர்களிள் ஒருவரான  முருகன் என்ற நபர் மேற்கண்ட நிலத்திற்கு வரும் பிரதான சாலையை  ஆக்கிரமிப்புச் செய்து தகராறு செய்து வருவதாலும்,

( 3 ) மேற்படி நிலத்தின் பேரில் நான் கொடுத்திருந்த ரூபாய் ஒரு லட்சத்திற்கு பகரமாக எனக்கு கொடுப்பதாக ஒப்புக்கொண்ட 10 சென்ட் நிலத்தை விற்று கடனை கட்டுவது என்ற நிபந்தனையின் அடிப்படையில் கடந்த 13/12/2023 அன்று தண்டபாணியிடம் ரூ.65,000/ம்  15/4/2024 ம் தேதி கவுன்சிலர் முருகனிடமிருந்து ரூ.67,000/-  ம் கடனாக பெற்று, 15/1/2025 வரை  பல்வேறு தவணைகளில்ரூ.1,85,000/ -திரும்பக் கொடுத்தும், மேற்கண்ட தொகை வட்டிக்கணக்கல் வரவு வைக்கப்பட்டது என்றும் ரூபாய் 2 லட்சம் அசல் தொகையை திருப்பித் தர வேண்டும் என மிரட்டுவதாலும்  இணைப்பு - 2.

( 4) மேற்கண்ட அஷ்டலட்சுமி நகர் லே அவுட் ல் அமைக்கப்பட்ட  ரோடுகள் மற்றும்  பல்வேறு சமூகத்தைச் சேர்ந்த 20 நபருக்கு விற்கப்பட்ட வீட்டடி மனைகளையும் சேர்த்து எதிர் மனுதாரர்கள் உழவு செய்து விவசாயம் செய்து வருவதால் மேற்கண்ட நிலத்தில் எந்த நேரத்திலும் விரும்பத்தகாத  மோதல்கள் உருவாகும் என அஞ்சுகிறேன்.

 

, மேற்படி நிலம் இடத்தை சுற்றி ஆதி திராவிடர சமூகத்தைச் சேர்ந்த சமூகத்தை சேர்ந்த மக்கள் வாழும் இடமாக இருப்பதால்  “நீ உள்ளே நுழைய முடியாது அதையும் மீறி நீர் உள்ளே வந்தால் வன்கொடுமை சட்டத்தின் கீழ் கம்பி எண்ண வேண்டியது வரும் என மிரட்டுகின்றன” எனவே

தாங்கள் இது விஷயத்தில் நேரடியாக தலையிட்டு விசாரணை செய்து நாங்கள் கிரையம் பெற்ற வீட்டுடி மனைகளை மீட்டுத் தருவதுடன் மேற்படி லே அவுட்டில் அமைக்கப்பட்ட  சாலைகளை அரசாங்கத்திற்கு பதிந்து கொடுப்பதன் மூலம் பல்வேறு  சமுதாயத்தினர் மத்தியில் ஜாதி மத மோதல்கள் வந்துவிடாமல் தடுத்து நாங்கள் அனைவருக்கும் ஒற்றுமையுடன் வாழ வழிவகை செய்து   தருமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம்.

இப்படிக்கு

 

தங்கள் உண்மையுள்ள

பெரியகுளம் 11 /3/2025

 

பின்குறிப்பு :

நல்லெண்ணத்தின் அடிப்படையில் ,கீழே கண்ட எனது சமூக வலைத்தளங்களில்மேற்கண்ட பிரச்சனை சம்பந்தமாக அரங்கேறும்  அனைத்து நிகழ்வுகளையும்  தொடர்ந்து பகிர உள்ளேன் என்பதை தங்களின் பார்வைக்கு வைக்கிறேன்.

எதிர்மனுதாரர்கள்

1 ராமதண்டபாணி S/O . லேட்.R.S.மன்னார்சாமி

EX. சேர்மன் தாமரைகுளம் பேரூராட்சி கதவு என்.3/36 மகாத்மா காந்தி ரோடு தாமரைகுளம் பேரூராட்சி. பெரியகுளம்.  கைபேசி:9843781351

 2. R.முருகன் S/O.  லேட்.ராமன்,கவுன்சிலர், தாமரைக் குளம் பேரூராட்சி   புதுக்கோட்டை கிராமம். பொரியகுளம்.9080671014,

3. காசையா, S/O பிரவான்

புதுக்கோட்டை கிராமம்  பெரியகுளம்.

 



Comments

Popular posts from this blog

பெரியகுளம் வட்டாட்சியர், நில அளவையர், கிராம நிர்வாக அதிகாரி ஆக மூன்று மீது கடமையை செய்ய தவறிய குற்றத்திற்காக நீதிமன்ற நடவடிக்கை எடுப்பது சம்பந்தமாக.

இடித்துறைப்பூர் சட்டம் என்றால் என்ன?

பொதுவெளியில் விவாதம்