எனது குறைதீர் மனு -3 VGP Case.

தமிழக முதல்வர் முகவரி துறையின் வழியாக பணிந்து சமர்ப்பிக்கும் மனு Cheating : ( TN / HOMEEXC / DGL / I / PORTAL/05APR25 / 11398076.


விடுநர் :

ஹாஜி.S.முஹம்மது,

S/O. சேக் முஹம்மது 

பங்களாபட்டி ரோடு 

வடகரை. பெரியகுளம்.

தேனி மாவட்டம். 

9345562420


பெறுநர் :

1. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் ,

திண்டுக்கல்

2. மாவட்ட வன அலுவலர் அவர்கள்

மாவட்ட வன அலுவலகம் கொடைக்கானல்

ஐயா 

பொருள்: 

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் வட்டம், பூம்பாறை கிராமம் புல எண் 980/2  980/4 976 மற்றும் 980/1 சுமார் 8 ஏக்கர் நிலம் .. சட்டத்திற்கு புறம்பான பெயர் மாற்றத்தால் மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு நடந்து கொண்டிருக்கும் சூழலில், சில சுயநலவாதிகள், 50 லட்சம் மதிப்புள்ள40  ஆண்டு வயதுள்ள சுமார்  3000 மரங்களை, உரிய அனுமதியின்றி வெட்டுவதை தடுத்து நிறுத்தி, அவர்கள் மேல் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டி பணிந்து சமர்ப்பிக்கும் மனு.

பார்வை: மதுரை உயர் நீதிமன்ற வழக்கு எண். W.P ( MD ) 1578 / 2025.

எதிர் மனுதாரர்கள்: 

1. கமலக்கண்ணன். கைபேசி: 6381871081.

2. கார்த்திக், S/O நாராயணன், ரெட்டியார் தெரு பூம்பாறை. கைபேசி எண். 7904958242.

3. நாகராஜன், நாயுடுபுரம். கைபேசி+919865027264,9443866693.

4. சின்னவர். கைபேசி 997601 0794 

உடனே மரம் வெட்டுவதை தடுக்க நிறுத்தி அவர்கள் மேல் உரிய நடவடிக்கை எடுக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

ப்படிக்கு 

தங்கள் பணிவுள்ள 

எஸ் முகமது.

இணைப்பு

Online petition: 1.  2021/9005/13/917408/0224.Dated.24/02/2021

2. TN/REV/DGL/1/PORTAL/20MAR22/3317178.

3.  2/12/2024 தேதி மரம் வெட்டுவதற்கு எனது ஆட்சேபனை மனு.

Comments

Popular posts from this blog

பெரியகுளம் வட்டாட்சியர், நில அளவையர், கிராம நிர்வாக அதிகாரி ஆக மூன்று மீது கடமையை செய்ய தவறிய குற்றத்திற்காக நீதிமன்ற நடவடிக்கை எடுப்பது சம்பந்தமாக.

இடித்துறைப்பூர் சட்டம் என்றால் என்ன?

பொதுவெளியில் விவாதம்