Posts

Showing posts with the label Solution

பூம்பாறை(VGP) நில விவகாரங்கள்: கொள்கை மற்றும் தீர்வுத் திட்டம்

ப ூம்பாறை நில விவகாரங்கள் : கொள்கை   மற்றும் தீர்வுத் திட்டம் மகாலட்சுமி கோயில் - விஜிபி (VGP) வழக்கு விவகாரம் இந்த வழக்கில் இரண்டு முக்கிய பகுதிகள் உள்ளன பகுதி 1: பட்டா நிலம் (6.20 ஏக்கர்) – நீதிமன்ற வழக்கு**இந்த 6.20 ஏக்கர் நிலம் எனது கூட்டுக்குடும்பத்திற்குச் சொந்தமான பூர்வீக நிலமாகும் இதில் ஒட்டுமொத்தக் குடும்பப் பங்கில் **1/6 பாகம் மட்டுமே எனக்குரியது . என்னுடைய இந்த முறைப்படியான பாகத்திற்காக மட்டுமே நான் தற்போது விஜிபி நிறுவனத்திற்கு எதிராகச் சட்டரீதியாகப் போராடி வருகிறேன்.   பகுதி 2: பட்டா இல்லாத நிலம்   இந்த 1.75 ஏக்கர் நிலம், எனது கூட்டுக்குடும்பஉறுப்பினர்களிடமிருந்து நான் முறைப்படி விலைக்கு வாங்கி, தற்போது எனது முழுமையான அனுபவத்தில் இருந்து வரும் நிலமாகும். பட்டா இல்லாத இந்த நிலத்தை கொடைக்கானல் பாம்பார்புரத்தைச் சேர்ந்த கோடீஸ்வரரான சோரன் சிங் என்பவர், சில ஊழல் அதிகாரிகளின் துணையோடு போலியான ஒரு பட்டாவைத் தயாரித்துள்ளார். அதன் மூலம், விஜிபி வழக்கில் சம்பந்தப்பட்ட, தற்போது எனது முழு அனுபவத்தில் உள்ள சுமார் 15 கோடி ரூபாய் மதிப்புள்ள...