தன்டோரா


          "தன்டோரா"



~  தேனி குருகார்டன் புரோமோட்டர்ஸ் Dr விவாகர்/கர்பகம் தம்பதியர் சட்டத்தாள்தண்டிக்கப்படவேண்டிய குற்றவாளிகள்.

~  பல கோடிகள் ஊழுல் நடந்துள்ளதாளும்100 க்கும் மேற்பட்ட குடும்ப வாழ்வாதாரம்பாதிக்கபட்டிருப்பதாலும் CBI போன்ற உயர்நிறுவனம் ஆழமான விசாரணை நடத்திநடந்தேறிய உண்மைகள் வெளியேறி பாதிக்க பட்டவர்களுக்கான நீதி கிடைக்க வேண்டும்.

~  விசாரனை முடிவு தெரியும் முன்பு எந்த வாங்கியும் வீடுகளை ஏலம்  விடக்கூடாது.மேற்கண்ட 3 கோரிக்கைகளை மைய்யமாககொண்டு ஒரு பெரிய டிஜிட்டள் போர்ட் ஏன்குருகார்டன் சைட்டில் வைக்க கூடாது?

தங்களின் மேலான ஆலோசனை மற்றும்
இந்த காரியத்தை எப்படி செய்வது? சாதக
பாதகங்கள் பற்றி ஆலோசிக்க எப்போது எங்கு கூடி பேசலாம் என்ற விபரங்களை
பதிவிடவும்.

ஒருங்கிணைப்பாளர்: 

ஹாஜி.S.முஹம்மது.Whtsap 9345562420.
Visit :  thenigurugardennews.blogspot.com

Comments

Popular posts from this blog

பெரியகுளம் வட்டாட்சியர், நில அளவையர், கிராம நிர்வாக அதிகாரி ஆக மூன்று மீது கடமையை செய்ய தவறிய குற்றத்திற்காக நீதிமன்ற நடவடிக்கை எடுப்பது சம்பந்தமாக.

இடித்துறைப்பூர் சட்டம் என்றால் என்ன?

பொதுவெளியில் விவாதம்