Secret Garden Vs.Placebo Effect.
Secret Garden Vs. Placebo effect
Visit : activismforfastjustice.blogspot.com.
போடி மெட்டை சேர்ந்த Mrs. ராஜீ மேத்யூ ( வழக்கு -1), தேனி குருகார்டன் புரமோட்டர் Dr. விவாகர்( வழக்கு - 2).ஆகிய எனது இரண்டு வழக்குகளும் தீர்க்கப்பட்டு விட்டது. எப்படி? பிலாஸ்போ எபெக்ட் மூலம் ( Placebo Effect ).
பிலாஸ்போ எபெக்ட் ( Placebo Effect ) என்றாள் என்ன?
எந்த விசயம் நடந்தால் இந்த ஆத்மா ஆனந்தமாக இருக்குமோ அது நடந்து விட்டது என்று என்னை நானே நம்பவைக்கும் ஓர் மனோதத்துவ ஆராய்ச்சி அல்லது போர்.
அந்த செயல் வெற்றிகரமாக ஆரம்பம் ஆகி பல்வேறு நிலைகளை கடந்து முழுமை அடைவதற்கான அடிதளத்தை அமைத்து பொருமையாக காத்திருத்தல் .
பிலாஸ்போ எபெக்ட் ( Placebo Effect ). மருத்துவ துறையில் விஞ்ஞான பூர்வமாக நிரூபிக்கபட்ட ஒர் மனோதத்துவ வழிமுறை.
பிலாஸ்போ எபெக்ட் ( Placebo Effect )மூலம் எனது வழக்குகள் எப்படி தீர்க்கப்படும். ?
ஏறத்தாழ ஏழு ஆண்டுகள் ... 74 வாய்தாக்கள்.. குறிப்பாக காவல் துறை அதிகாரிகள் முன் ஆஜராகி, நீதிமன்ற படிகளை மிதிக்காமல் காலத்தை கடத்தியதில் அலுத்துப்போய் அரசு அதிகாரிகளிடமும் கீழ் கண்ட 10 க்கும் மேற்பட்ட நபர்களிடம் சர னடைந்து பொருப்புக்களை பாரம் சாட்டி, அதற்கான சேவை கட்டணத்தையும் செலுத்துவதாக வாக்களித்து.. பிலாஸ்போ எபெக்ட் ( Placebo Effect) மூலம் தீர்வு கிடைத்துவிட்டது என நிம்மதி அடைந்து விட்டேன்.
கண்காணிப்பு அதிகாரிகள் :
ஒரு குற்றம் நடக்கும் பட்சத்தில் அதை தட்டி கேட்கும் உரிமையை ஒவ்வொரு தனி மனிதனுக்கும் இந்திய அரசியல் சாசனம் வழங்குகிறது..ஆனால் குற்றவாளிகளை தண்டிக்கும் உரிமை அரசாங்கத்திற்கு மட்டுமே உண்டு. அதன் அடிப்படையில் தேனி மாவட்ட குற்ற பிரிவு அதிகாரிகளின் மேலான கவனத்திற்கும் வழிகாட்டளுக்கும் இந்த இரண்டு வழக்குகள் சமர்பிக்கபட்டுவிட்டது.
வழக்கை தீர விசாரித்து தீர்வை கண்டுபிடித்து கொடுப்போர்.
வழக்கு -1
1.Er. சுப்புராஜ். போடி
2. Mr. பென்ஜமின்.கேரளா..
3. அட்வகேட் ..கருனாநிதி தேனி
4. அட்வகேட் ..சிவகுமார்.அரசு வழக்கரிஞர் , பெரியகுளம்.
5..திரு. ஆரோ செல்வன். போடி நகர மதிமுக செயலாளர்.
6..திரு. சோலையப்பன், பெரியகுளம் நகர மதிமுக செயலாளர்.
7.ஜனாப். ஜாபர் அலி. பெரியகுளம்.
8. ஜனாப்.ஹக்கீம் தேனி.
வழக்கு -2 Theni House. .
1.திரு. கனேஷ் பான்டி தேனி
2. திரு. பொம்மையன்.தேனி
3 . திரு. வினோத். கோடாங்கிபட்டி.
4. திரு. பாட்சா. தாமரைகுளம்.
வழக்கில் சம்பந்தபட்ட நபர்கள்:
வழக்கு - 1 .
1.Mrs.ராஜீ மேத்யூ.போடிமெட்டு.
2. திரு. மரக்காமலை ராஜா தேனி
3. திரு.பிரபாகர் .பெரியகுளம்
4. சமயன்.அரன்மனைபுதூர்
வழக்கு - 2.
1.Dr.விவாகர்.
2.கற்பகம்.
3. திரு.விமல் ஜான்.திருச்சி
4. திரு. T.ரமேஷ் .
5.திரு. மொஸைக் ராஜா.போடி
6. திரு. குமரேசன்.போடி.
வழக்கின் சாரம் என்ன?
வழக்கு - 1
.கேரளாவை சேர்ந்த Mr.& Mrs.ராகுல் தம்பதியர்க்கு 2011 ம் ஆண்டு போடி மெட்டில் ஒரு விடுமுறை இல்லம் கட்டியதில் ரூ.40 லட்சம் நான் ஏமாற்றிவிட்டதாக என் மேல் ஒரு பொய் வழக்கு ...
வழக்கு - 2.
தேனி சன் ஸைன் எஸ்டேட் புரமோட்டர்ஸ் Mr. & Mrs விவாகர் கற்பகம் தம்பதியருக்கு கொடைக்கானல் தாலுகா பூம்பாரை கிராமத்தில் எனக்கு சொந்தமான 4.95 ஏக்கர் நிலத்தை அவர்களுக்கு தாரை வார்த்து தேனி குரு கார்டன் லே அவுட்டில் இரண்டு வீடுகளை பரிவர்த்தனை செய்து கொண்டதில் மேற்படி இரண்டு வீடுகளையும் திருச்சியை சேர்ந்த இரண்டு நபர்கள் பெயரில் ரூ.32 லட்சம் வங்கி கடன் பெற்றிருந்ததை மறைத்து என்னை ஏமாற்றிய வழக்கு.
மேற்கண்ட இரண்டு வழக்கின் முழு விபரமும்
activismforfastjustice. blogspot.com என்ற வலைபூவில் காணலாம் .
வழக்கின் தீர்வு என்ன?
~ மேற்கண்ட இரண்டு வழக்கில் சம்பந்தபட்ட ( இரண்டு வீடுகள் மற்றும் தோட்டத்தின்) சொத்துக்களின் இன்றைய குறைந்தபட்ச மார்க்கெட் மதிப்பு 95 லட்சம்.
~ இரண்டு வழக்குகலிருந்து விடுபட தேவையான தொகை ரூ.15 லட்சமும் செலவுக்கு ரூ.1 லட்சமும் ஆகமொத்தம் 16 லட்சம் மட்டும்.
~ மேற்கண்ட தொகையை சம்பந்தபட்ட சொத்துகளை விற்று எடுத்து கொண்டு மீதி தொகையை எனது வாரிசுகளிடம் ஒப்படை செய்து என்னை முளுமையாக விடுவிக்க வேண்டுகிறேன்.
முடிவுரை:
நான் எனது ரகசிய தோட்டம்( Secret. Garden) என்ற அமைதி பூங்காவில் பிரவேசிக்க வேண்டும்... எனவே மேற்கண்ட இரண்டு வழக்குகளிருந்து முலுமையாக விடுதலை பெற பிராத்திக்கின்றேன்.
Intha pirachinai la irunthu vidupada thevanai piraththikkiren viraivil mudivu varum vantha piraku unkalal mudintha kanikkai kodukkavum
ReplyDelete