கணக்குகளை சரி செய்தல் ... ஏன்??? Garden Vs.Placebo Effect (3 )

கணக்குகளை சரி செய்தல் ... ஏன்???

உற்பத்தியாகியுள்ள பிச்சனைகளுக்கு மூலகாரணம் பண பரிமாற்றத்தில் ஏற்பட்ட  கருத்து மோதல்கள்தான்...
கணக்குகளை சரி செய்தால் பிரச்சனைகளுக்கு முற்றுபுல்லி வைக்க முடியும்…

வழக்கு - 1  ல் சம்பந்த பட்ட நபர்கள் Mrs. ராஜீ - 1,  பிரபாகரன்  - 2 , மரக்காமலை ராஜா - 3 ஆகிய மூண்று நபர்களும் பணம்தான் கேட்கின்றனர் . பணம் எங்கிருந்து வரும் ?
வழக்கில் சம்பந்தபட்ட சொத்துக்கள் கைமாற வேண்டும். அதாவது விற்கபடவேண்டும். யார் விற்பது ? விற்பதிலுள்ள தடைகள் என்ன ? 

~  .பெரியகுளம் நிலம் ...மரக்காமலை ராஜா பெயரில் இருக்கிறது. அதன் அசல் ஆவனம் அரன்மனை புதூர் சமயனிடம் அடமானம் வவைத்துள்ளார்  மரக்கா மலை.

அரன்மனை புதூர் சமயன் மீது  மரக்கா மலை ராஜா ஒரு கந்துவட்டி கிரிமினல் கேஸ் பதிவு செய்து சமயன் நிபந்தனை ஜாமீனில் காவல் நிளையத்தில் கையப்பம் இட்டுகொண்டிருக்கிறார்.
~ பிரபாகரன் ரூ.12,50,000/- கேட்டு ஒரு சிவில் வழக்கு தொடர்ந்து வழக்கு  என்.120/2021 விசாரனை நடக்கிறது.   

வழக்கு - 2 . தேனி வீடுகளின் வில்லங்கம் Dr. விவாகரால் தீர்க்கபடவேண்டும் ...It is a Himalayan task  ????

வழக்குகளில் சம்பந்த பட்ட  Mrs. ராஜீ - 1,  பிரபாகரன்  - 2 , மரக்காமலை ராஜா - 3  Dr. விவாகர் ஆகிய  நாண்கு நபர்களும் விடா கண்டன் கொடாகண்டன் என்பார்கள்..
இவர்கள் எல்லோரிடமும்  தனிதனியாக 
கணக்குகளை நேர் செய்ய வேண்டும் 
வேறு வழியே இல்லை...

Comments

Popular posts from this blog

பெரியகுளம் வட்டாட்சியர், நில அளவையர், கிராம நிர்வாக அதிகாரி ஆக மூன்று மீது கடமையை செய்ய தவறிய குற்றத்திற்காக நீதிமன்ற நடவடிக்கை எடுப்பது சம்பந்தமாக.

இடித்துறைப்பூர் சட்டம் என்றால் என்ன?

பொதுவெளியில் விவாதம்