CASE - 1. Mrs. Rajee Mathu

நானே வக்கீல் ..நாங்களே நீதிபதி 

வழக்கு : 1 
2012  ல் போடி மெட்டில் ராகுல் தம்பியருக்கு  ஒரு விடுமுறை இல்லம்  கட்டியதில் எற்பட்ட வழக்கு.

அரசியல் சாசனம் வழங்கிய வரம்புகளுக்கு உட்பட்டுத்தான் நீதிமன்றங்கள் ( அரசு அதிகாரிகள் )  தீர்ப்பு வழங்க வேண்டும். வரம்புகளைத் தாண்டி வழங்கப்படும் தீர்ப்புகளை விமர்சிக்கும் உரிமை குடிமக்களுக்கு உண்டு.  ( யாரோ எழுதியது )

Key Players. வழக்கில் சம்பந்த பட்ட நபர்கள் 
1  Rajee Mathu Vs.Mohammed. 
2.  R  Marakamalai Raja
3. K. Prabakaran.
4.Police offers 
~ Advocate Karunanithi ~  AroSelvan
~  Solaiappan. ~ Er. Subburaj. ~ Mr.Benjamin. 

Stage - 1
போடி மெட்டில் ராகுல் தம்பதியர்க்கு 2011 ல்  ஒரு விடுமுறை இல்லம் கட்டிடதில் 65% வேலை முடிந்த நிலையில் நான்  வழுகட்டாயமாக வெளியேற்றப்பட்டேன்.
 18 மாதங்களில் 8 தவனையிள் ரூ.31 லட்சங்கள் வங்கி பரிவர்த்தனை மூலம் பெற்றிருந்தேன். கணக்குகளை சரிபார்த்து சில கட்டைபஞ்சாயத்து ஆட்களின் துணையுடன்  பெரியகுளத்தில் எனக்கு சொந்தமான,எனக்கு மிகவும் பிடித்தமான  57.5.சென்ட் தோட்டத்தை நான் அவர்களுக்கு கொடுக்க வேண்டிய பணத்திற்கு பகரமாக கிரைய பத்திரம் முடித்து சென்றனர்.

Stage - 2.
ஆறு ஆண்டுகளுக்கு பின் 2017 நவம்பரில் நான் கொடுத்த நிலம் தாழ்த்தபட்ட இனத்திற்கு ஒதுக்கபட்டது
விற்கமுடியவில்லை என
தேனி DSP அலுவலகத்தில் என் மேல் புகார் கொடுத்து நான் குடியிருந்து வந்த எனது தேனி வீட்டை பணமே கொடுக்காமல் ரூ.16 லட்சம் ரெக்கம் கொடுத்ததாக ஒரு விற்பனை ஒப்பந்தம்  பதிந்து வாங்கிகொண்டனர். வீட்டின்  அசல் ஆவனம் பரிமுதல் செய்யபட்டு பெரியகுளத்தை சேர்ந்த ஒரு கட்ட பஞ்சாயத்து நபரிடம் இருக்கிறது.

Stage 3.
2019 ஆகஸ்ட் மாதம் தமிழக முதல்வர்  சிறப்பு குறைதீர் முகாமில் ரூ.38 லட்சம் மோசடி செய்ததாக பொய் புகார் கொடுத்து அந்த புகார்  தேனி மாவட்டகுற்ற பிரிவிற்கு   (DCB) விசாரனைக்கு வந்து  விசாரனையிள் ரூ.16 லட்சம் கட்ட வேண்டும் என காவல் துறையின் நெருக்கடி  தாங்கமுடியா சூழலில், பெரியகுளம் நிலத்தை  பிரபாகரன் என்ற நபருக்கு  ரூ.13.55 லட்சத்திற்க்கு விலை பேசி ரூ. 8.75  லட்சம் பெற்று என் பணம் ரூ.35,000/- சேர்த்து நான் ராகுல் தம்பியருக்கு  உண்மையிள் கொடுக்க வேண்டிய அசல் பணம் ரூ 9.10 லட்சம் கட்டிவிட்டேன்.  பிரபாகரன் நிலம் வேண்டாம் பணம் திரும்ப  வேண்டும் என கேட்க  ராகுல் தம்பதியருக்கு நெருக்கடி கொடுக்க  போடி DSP அலுவலகத்தில்  பிரபாகர் மீது ராஜீ புகார்   செய்கிறார்.வழக்கை தீரவிசாரித்த போடி 
DSP பெரியகுளம் நிலத்தை வேறு நபருக்கு விற்று பிரபாகரனுக்கு ரூ.9 லட்சமும் ராஜீக்கு ரூ.6 லட்சமும் 15 லட்சம்
நான் கட்டி பிரச்சனையை முடித்து கொள்ள வேண்டும் என பொருப்பை என் 
வசம் ஒப்படைக்கிறார்.

Stage -4.
தேனியை சேர்ந்த திருப்பூர் பனியன் தாயாரிப்பாளரான மரக்காலை ராஜா என்ற நபருக்கு ஒளிவு மறைவின்றி வழக்கின் சாரத்தை விளக்கி கூறி 
ரூ.1 லட்சம் மட்டும் ரொக்கமும்  ராஜீ பெயரிள் ரூ.5 லட்சம் காசோலையும் பிரபாகரன் பெயரில் ரூ.9 லட்சம் காசோலையும் பெற்று அவர் பெயரில் கிரையம் முடிக்கபட்டது.  பிரபாகரன்
ரூ.12,50,000/- கேட்டு ஒரு சிவில் வழக்கு 
தொடர்ந்து வழக்கு  என்.120/2021 விசாரனை நடக்கிறது.   
Stage - 5 :
பெரியகுளம் நிலத்தை கிரையம் பதிந்த மரக்காமலை ராஜா ஒப்பந்த சரத்துபடி பணம்  செலுத்தவில்லை.  
இந்த சூழலில் எல்லோரும் எனக்கு அறிவுரை கூறுவதைபோல்  இந்த வழக்கிலிருந்து முழுமையாக வெளிவரவேண்டும்..எனது வீட்டையும் காப்பாற்றி வில்லங்க சுத்தியாக எனது வாரிசுகளிடம் ஒப்படை செய்ய வேண்டும்.

Stage- 6. 
2022 ஆகஸ்ட்  மாத கடைசியில் ராஜீ மேத்யூ மரக்காமலை ராஜா கொடுக்க  வேண்டிய ரூ.5,00,000/- தை வாங்கி கொடுங்கள் என தேனி மாவட்ட  குற்ற பிரிவில் புகார் பன்னியதில் விசாரித்த ஆய்வாளரரிடம் இரண்டு மாதங்கள் தவனை வேண்டும் என மரக்காமலை ராஜா கேட்டு, அந்த தவனை 28/10/2012 தேதி  முடிந்ததால் S.P.யிடம் ராஜீ புகார் செய்ய FIR பதிவு செய்ய ரெடி ஆகிவிட்ட சூழல்...
நான் பலிகடாவாக  இருப்பதை விவரிக்கும் வீடியோ.

தீர்ப்பை நோக்கி நான் ஒடவில்லை தீர்வை நோக்கி பயனம் செய்வேன். இந்த வழக்கில்  நானே நீதிபதியாகிறேன்..
தீர்வு: Permanent Solution not Justice 
செயள் திட்டம்.
மேற்கண்ட நிலத்தை விற்பனைக்கு எடுத்து விற்று வரும் பண்த்தில்  கடனை அடைத்து ..வழக்கிலிருந்து விடுபடுவது.


Comments

Popular posts from this blog

பெரியகுளம் வட்டாட்சியர், நில அளவையர், கிராம நிர்வாக அதிகாரி ஆக மூன்று மீது கடமையை செய்ய தவறிய குற்றத்திற்காக நீதிமன்ற நடவடிக்கை எடுப்பது சம்பந்தமாக.

இடித்துறைப்பூர் சட்டம் என்றால் என்ன?

பொதுவெளியில் விவாதம்