Iind 100 Days Campaign. 30 Days Report.
Iind 100 Days Campaign. 30 Days Report.
~ என்ன செயள்கள் செய்வதற்கு திட்டமிடபட்டது?
~ என்ன வேலை நடந்துள்ளது?
Report :
Case - 1. Mrs.ராஜி மேத்யூ Vs. முகம்மது, மரக்காமலை ராஜா மற்றும் R. பிரபாகரன்.
Case - 2. Mr Mrs .விவாகர்/ கற்பகம்.Vs.முகம்மது.
மேற்கண்ட இரண்டு வழக்குகளும் ஒன்றுடன் ஒண்று இனைந்து முடிய வேண்டிய கட்டாயத்திற்கு தள்ள பட்டுள்ளது.எப்படி முடிக்க பட்டுள்ளது என்பதுதான் இன்றைய கேள்வி..
இது கவண குறைவா? அல்லது
திட்டமிட்ட சதியா ???
வழக்கு என் குறித்து " " என்ற வீடியோ டிரென்டிங் ஆகி ஏறத்தாள 4 லட்சம் பேரால் பார்க்கபட்டது. 30 க்கும் மேற்பட்ட வக்கீல்கள் வழக்கு நடத்த முன் வந்தனர். யாரிடம் வழக்கை ஒப்படை செய்வது என்ற கேள்விக்கு இதுவரை பதில் கீடைக்கவில்லை.
2. ரகசிய தோட்டம் வேலை துவங்கிவிட்டது.
Comments
Post a Comment