சட்டம் ஒழுங்கை நிலைநாட்டும் கடமை யாருக்கு இருக்கிறது?

சட்டம் ஒழுங்கை நிலைநாட்டும் கடமை யாருக்கு இருக்கிறது?

"சட்டத்தின் பிடியில் என்னை சிக்க வைத்து  எனது செயல்பாடுகளை முடக்குவது" என்று

எதிர்த்தரப்பினர் விரித்து வைத்திருக்கும் சதி வலையிள்  நான் சிக்கி விடக்கூடாது.

  தெரிந்தோ தெரியாமலோ சட்டத்திற்கு எதிராக  நான் நேரடியாகவோ மறைமுகமாகவோ எந்த  காரியத்தையும்  செய்து விடக்கூடாது.


இந்திய சட்டத்தை பற்றி குறிப்பாக இந்திய தண்டனைச் சட்டம் பற்றி எனக்கு முழுமையாக தெரியாது.  

 சட்டத்தை நடைமுறைப்படுத்தும் அதிகாரம்  உள்ள அரசு அதிகாரிகளின் முன் சரணடைந்துள்ளேன். எந்தவிதமான ஒலிவு மறைவும் இல்லாமல் எனது செயல்பாடுகளை சமூக வலைத்தளங்கள் மூலம்  பகிரங்கப்படுத்துவது.


அவர்கள் நான் சட்டத்திற்கு புறம்பாக எந்த காரியத்தையும் செய்யாமல் என்னை வழி நடத்துவார்கள் என்று நம்புகிறேன்.


கொடைக்கானல் வட்டாட்சியர் அவர்கள் என்னுடைய பிரச்சனையை " இது சட்டம் ஒழுங்கு சம்பந்தப்பட்டது  எனவே காவல்துறையின் உதவியை  நாடி பரிகாரம் தேடிக் கொள்ளவும்" என தபாலில் கூறியுள்ளார்


சட்டம் ஒழுங்கை நிலைநாட்டும் கடமை யாருக்கு இருக்கிறது?






சரி ,இறைவனுடைய சட்டத்தைப் பற்றி நீ என்ன கூறுகிறாய்

அது இறைவனுக்கும் எனக்கும் உள்ள விஷயம் நான் அவனிடம் பதில் சொல்லிக் கொள்வேன். இறை சட்டத்தை பற்றி எனக்கு மிகவும் நன்றாக தெரியும் யாரும் எனக்கு பாடம் எடுக்க வேண்டாம்.

Haji.S. Mohammed. 9345562420. 


Comments

Popular posts from this blog

பெரியகுளம் வட்டாட்சியர், நில அளவையர், கிராம நிர்வாக அதிகாரி ஆக மூன்று மீது கடமையை செய்ய தவறிய குற்றத்திற்காக நீதிமன்ற நடவடிக்கை எடுப்பது சம்பந்தமாக.

இடித்துறைப்பூர் சட்டம் என்றால் என்ன?

பொதுவெளியில் விவாதம்