Complient DSP. Periyakulam

முறைப்படியான விசாரணை வேண்டி தமிழக முதல்வர் முகவரி துறையின் கீழ் பணிந்து சமர்ப்பிக்கும் மனு

 

 மனுதாரர்.

ஹாஜி.S.முஹம்மது, Age 74/25.

S/O. சேக் முஹம்மது . பங்களாபட்டி ரோடு  வடகரை.பெரியகுளம். கைபேசி: 9345562420. 

 

பெறுநர்: 

திரு.  காவல் துணை கண்காணிப்பாளர் அவர்கள்,

பெரியகுளம் சரகம் . பெரியகுளம் 

 

ஐயா,

பொருள்:

  பெரியகுளம், எண்டபுளி கிராமம் ச. என் 5/2A ல் (செம்மண் குழி) தொடங்கி ச. என் -  60,61 ல் ( மதுரை மெயின் ரோடு) முடியும் பொது பாதை ஆக்கிரமிப்பை அகற்றல் -  கந்துவட்டி குழுவின்  சட்ட விரோத நடவடிக்கைகள் சம்பந்தமாக  முறைப்படியான விசாரணை வேண்டி பணிவுடன் சமர்ப்பிக்கும் மனு.

 

பார்வை:  16/52025 தேதி பெரியகுளம் சார் ஆட்சியர் அலுவலகத்தில் நடந்தஉங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம் மனு எண் 73/25.


74 வயது மூத்த குடியான நான் மேலே கண்ட விலாசத்தில்  குடியிருந்து வருகிறேன். பார்வையில் கண்ட மனுவின் மீது முறைப்படியான விசாரணை இல்லாத காரணத்தால் சென்ற வாரம் தேனி மாவட்டம் ஆண்டிபட்டியை மையமாக வைத்து இயங்கிக் கொண்டிருக்கும் அடிப்படை உரிமைகள் பாதுகாக்கும்சங்க  நிர்வாகிதிரு.ராமானுஜம்கைபேசிஎண்   8608609698  அவர்களை சந்தித்து ஆலோசனை கேட்டதில், சமாதானமான முறையில் பேசி பிரச்சினைகளை தீர்த்துக் கொள்ளும் நல்ல எண்ணத்தில் தேனியை சேர்ந்த இரண்டு சமூக ஆர்வலர்களை என்னுடன் அனுப்பி வைத்தார் என்றும், அவர்கள் இருவரும் கடந்த இரண்டு நாட்களாக எதிர்த்தரப்பினரிடம், சமாதான பேச்சுவார்த்தை நடத்தினார்கள் என்றும், இறுதியில் 

 உங்கள் உயிருக்கும் உடமைக்கும் ஆபத்து சூழ்ந்து இருக்கிறது, பாதுகாப்பாக இருந்து கொள்ளுங்கள், எந்த இடத்திலும் எங்கள் பெயர், முகவரியை பயன்படுத்த வேண்டாம் என கேட்டுக் கொண்டதன் அடிப்படையில் அவர்கள் பெயரை இங்கு குறிப்பிட முடியவில்லை என்பதையும் தங்கள் மேலான கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறேன்.

 

40 க்கும் மேற்பட்ட குடும்பங்களை பாதிக்கும் எமது மனு மீது, முறைப்படியான விசாரணை மேற்கொள்ள, ஒரு தனி  அதிகாரியை நியமனம் செய்யுமாறும், விசாரணை மற்றும் எமது மனு மீது எடுக்கப்படும் மேல் நடவடிக்கையை  ஆவணப்படுத்துமாறும், அதன்  பிரதியை சான்றிட்ட நகலாக எமக்கு அளிக்குமாறும் மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.  

 

எதிர்மனுதாரர்கள்:

1 ராமதண்டபாணி S/O . லேட்.R.S.மன்னார்சாமி EX. சேர்மன் தாமரைகுளம் பேரூராட்சி கதவு என்.3/36 மகாத்மா காந்தி ரோடு தாமரைகுளம் பேரூராட்சி. பெரியகுளம்.  கைபேசி:9843781351

 2. R.முருகன் S/O.  லேட்.ராமன்,கவுன்சிலர், தாமரைக் குளம் பேரூராட்சி   புதுக்கோட்டை கிராமம். பொரியகுளம்.9080671014, 

 3.K. பாட்ஷா, Ex.கவுன்சிலர், தாமரைக் குளம் பேரூராட்சி  ,9524306516 

4. திருமதி ( பெயர் தெரியாது)வழக்குரைஞர் கைபேசி எண் 7904619804

பெரியகுளம்.

 

இப்படிக்கு 

 ஹாஜி எஸ் முகமது. 2/11/2025.

 

இணைப்பு.

1.      16/52025 தேதி பெரியகுளம் சார் ஆட்சியர் அலுவலகத்தில் நடந்தஉங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம் முகாம் மனு எண் 73/25.(2 பக்கங்கள்)

2.     1/04/2025 தேதி பெரியகுளம் நகராட்சி தலைவி, எண்டபுளி கிராம பஞ்சாயத்து தலைவர், தாமரைக் குளம் பேரூராட்சி தலைவர் பெரியகுளம் மக்கா பள்ளிவாசல் ஜமாத் தலைவர் ஆகியோருக்கு அனுப்பிய பதிவு தபால் நகல். (2 பக்கங்கள்)

3. 04/03/2025 தேதி தமிழக முதல்வரின் முகவரி துறையின் வழியாக சமர்ப்பித்த மனு எண்TN / HOMEEXC/ THN / P / PORTAL /04 MAR.25 / 11171442. நகல். 

(2 பக்கங்கள்)

 

தக்க நடவடிக்கைக்காக  மனுக்களின் நகல்கள் பணிந்து சமர்ப்பிக்கப்படுகிறது .

1. மாண்புமிகு தலைமைச் செயலாளர் அவர்கள், தலைமைச் செயலகம், சென்னை. 

 2. மாண்புமிகு பதிவாளர் அவர்கள், உயர்நீதிமன்றம் ,சென்னை.

 3. திரு ராமானுஜம் அவர்கள் அடிப்படை உரிமைகள் பாதுகாக்கும் சங்கம் ஆண்டிபட்டி 

 4. தலைவர் மற்றும் தலைமை இமாம், மக்கா பள்ளிவாசல் ஸ்டேட் பாங்க் காலனி பெரியகுளம்.

 

பின்குறிப்பு: 

நல்லெண்ணத்தின் அடிப்படையில் மேலே கண்ட மனு சம்பந்தமாக அரங்கேறும் அனைத்து நிகழ்வுகளையும் என்னுடைய சமூக வலைத்தளத்தில் வெளியிடுகிறேன் என்பதையும் இறுதியில் புத்தகமாக வெளியிட இருக்கிறேன் என்பதையும்  தங்கள் மேலான கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறேன்.

 

 

Comments

Popular posts from this blog

பெரியகுளம் வட்டாட்சியர், நில அளவையர், கிராம நிர்வாக அதிகாரி ஆக மூன்று மீது கடமையை செய்ய தவறிய குற்றத்திற்காக நீதிமன்ற நடவடிக்கை எடுப்பது சம்பந்தமாக.

இடித்துறைப்பூர் சட்டம் என்றால் என்ன?

பொதுவெளியில் விவாதம்