Letter to VIPs Vs. Rm. Rajendran

இறைவனின் திருநாமத்தால்

“பொது வெளியில் விவாதம்” (E-Book வெளியீட்டு அறிவிப்பு)

அனுப்புநர்: ஹாஜி. S. முஹம்மத் (75/2026) இயற்கை வாழ்வியல் பயிற்சியாளர் & ரியல் எஸ்டேட் கைபேசி: 9345562420

பெறுநர்:

  1. திரு. சிதம்பரம் அவர்கள், பேரூராட்சி தலைவர், வத்தலக்குண்டு. (கைபேசி எண்: 9842163136 )
  2. ஜனாப். இப்ராஹிம் அவர்கள், பைவ் ஸ்டார் சூப்பர் மார்க்கெட் சென்னை. (கைபேசி எண்: 6369527425
  3. திரு. சேவியர் அவர்கள், தென்றல் நகர். (கைபேசி எண்: 9715199290
  4. ஹாஜி. UAS. ஷேக் அவர்கள், கெங்குவார்பட்டி. (கைபேசி எண்: 9789747071, 9443927789
  5. திரு. சுப்புக்காளை அவர்கள், அல்லிநகரம், தேனி. (கைபேசி எண்: 9842824562.

அன்புடையீர் வணக்கம்.

பொருள்: கெங்குவார்பட்டி, காட் ரோடு பகுதி "தென்றல் நகர் லே-அவுட்" நில விவகாரத்தில் 15 ஆண்டுகால அநீதிக்குச் சுமுகத் தீர்வு வேண்டி, திறந்தநிலை அழைப்பு மற்றும் மின்னூல் (E-Book) வெளியீட்டு அறிவிப்பு.

அசையா சொத்துக்கள் வாங்குவது மற்றும் விற்பது சார்ந்த எனது தொழில்முறைப் பயணத்தில், கெங்குவார்பட்டி தென்றல் நகர் லே-அவுட் விவகாரத்தில் நான் சந்தித்த அநீதிகளுக்குத் தீர்வு காணவே இந்தத் தார்மீகப் போராட்ட அறிவிப்பு.

கடந்த ஜனவரி (2026) முதல், சென்னையைச் சேர்ந்த RM. ராஜேந்திரன் என்பவருக்குச் சொந்தமான பிளாட் விற்பனைப் பிரச்சினை காரணமாக, நான் சொல்லொணா மன உளைச்சலையும், சுமார் 30,000 ரூபாய் வரை தேவையற்ற நிதி இழப்பையும் சந்தித்துள்ளேன்.

அரசு அமைப்புகள் மற்றும் நீதிமன்றங்களின் கால விரயங்களை உணர்ந்து, தற்போது "அறம் பாடி அளித்தல் தீமையை" என்ற தார்மீக நோக்கில், இந்த விவகாரத்தை மக்கள் மன்றத்தின் பொதுவெளி விவாதத்திற்குக் கொண்டுவரத் தீர்மானித்துள்ளேன்.

இந்தத் தென்றல் நகர் லே-அவுட்டில் இரண்டு முக்கியப் பிரச்சினைகள் உள்ளன:

1. முதல் பிரச்சினை (RM. ராஜேந்திரன் விவகாரம்): இந்த வழக்கிற்கான தார்மீகத் தீர்ப்பை நானே ஆவணங்களின் அடிப்படையில் எழுதிவிட்டேன். தீர்ப்பின் நகல், எனது மின்னூல் (E-Book) ஆய்வுக்கட்டுரை மற்றும் 40 பக்க சாட்சி ஆவணங்கள் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளன.

2. இரண்டாவது பிரச்சினை (வரவு-செலவு நிலுவை): நிலத்தின் அசல் உரிமையாளரான மர்ஹூம் UA. ஹூசைன் ராவுத்தர் மற்றும் அவரது பவர் ஏஜென்ட் சகாபுதீன் ஆகியோருடன் நான் செய்துகொண்ட பதிவு செய்யப்படாத ஒப்பந்தத்தின்படி, உலகை விட்டு மறைந்த இரண்டு நபர்களுக்கு வீட்டடி மனை தருவதாக வாக்களிக்கப்பட்டிருந்தது. இதற்காக, பவர் ஏஜென்ட் சகாபுதீன் வசம் நான் கொடுத்த தொகை ரூபாய் 95,000 ஆகும். ஆனால், நீண்ட நாட்களாகியும் மனையும் வழங்கப்படவில்லை, பணமும் திரும்பத் தரப்படவில்லை.

இந்த வரவு-செலவு விவகாரங்களை இந்த உலக வாழ்விலேயே முடித்துவிட வேண்டும்; இல்லையெனில், மறுமை நாளில் ஏக இறைவனின் முன்னிலையில் அவர்கள் இருவரும் என் மீது வழக்குத் தொடர நேரிடும் என்று அஞ்சுகிறேன். எனவே, மறைந்த அவர்களின் வாரிசுகள், நில உரிமையாளர்கள் மற்றும் பவர் ஏஜென்ட் ஆகியோருடன் நேர்மையான பேச்சுவார்த்தை நடத்தி, இந்த வரவு-செலவை நேர் செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறேன்.

வேண்டுகோள்: சமூகத்தின் முக்கியப் பொறுப்பில் இருக்கும் தாங்கள் அனைவரும் இந்தத் தார்மீக அழைப்பை ஏற்று, சம்பந்தப்பட்ட நபர்களை நேரில் அழைத்துப்பேசி, ஒரு சுமுகமான தார்மீகத் தீர்வை அடைய எனக்கு வழிகாட்டுமாறு பணிவுடன் வேண்டுகிறேன்.

நன்றி!

இப்படிக்கு, அறத்தின் வழியில், ஹாஜி. எஸ். முஹம்மத் நாள்: 18 / 07 / 2026

இணைப்புகள்: 1.RM. ராஜேந்திரன் விவகாரம் குறித்த மின்னூல் (E-Book)

.2(வழக்குகள் இரண்டின் சாட்சி ஆவணங்களும் நேரில் சமர்ப்பிக்கப்படும்).

Comments

Popular posts from this blog

பெரியகுளம் வட்டாட்சியர், நில அளவையர், கிராம நிர்வாக அதிகாரி ஆக மூன்று மீது கடமையை செய்ய தவறிய குற்றத்திற்காக நீதிமன்ற நடவடிக்கை எடுப்பது சம்பந்தமாக.

இடித்துறைப்பூர் சட்டம் என்றால் என்ன?

சட்டப் போராட்டமும் தொழில்முறை அறமும்: