சன்ஸைன் எஸ்டேட் வழக்கு ..மேல் முறையீடு.
மேல் முறையீடு.
மனுதார்:
ஹாஜி.S. முகம்மது,(வயது- 72) ( 9345562420)
த/பெ. சேக் முகமது
பங்களா பட்டி - ரோடு, ரஹ்மத் பள்ளிவாசல் அருகில்.
பெரியகுளம் - அஞ்சல் தேனி மாவட்டம்.
பெறுநர் : -
திரு. காவல் கண்காணிப்பாளர் அவர்கள்,
தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம்,
தேனி.
பார்வை:
பழனி செட்டி காவல் நிளையம்.
1.N.Ref: 368/ZOHO/SDO - T/2023.
2.N.Ref: 322/ZOHO/CO- PCP/2023.
ஐயா,
1) 72 வயது முதியவனான நான் மேற்கண்ட விலாசத்தில் வசித்து வருகிறேன். எனது அசல் குறைதீர் மனு சென்ற 30/08/2019 ம் தேதி, மான்புமிகு தமிழக முதல்வர் சிறப்பு குறைதீர் முகாமில் ஏற்றுக் கொள்ளபட்டு கடந்த ஐந்து ஆண்டு காலமாக தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்ட காவல் நிலையங்களில் சுற்றி சுற்றி வந்து முறையான விசாரனை இல்லை.
கடைசியாக, பார்வையிள் கண்ட எனது குறைதீர் மனு சென்ற 21/8/2023 ம் தேதி தமிழக முதல்வர் முகவரி துறையிள் ஏற்றுக்கொள்ளபட்டு, தேனி மாவட்டம் பழனிசெட்டிபட்டி காவல் நிளையத்திற்கு விசாரனைக்கு அனுப்பபட்டு, வழக்கம் போல் எதிர் மனுதாரர்கள் ஆஜராகாத காரணத்தால் விசாரனை நிறுத்தி வைக்கபட்டுள்ளது.
இந்த வழக்கு ஒரு சமூக - பொது பிரச்சனை.
சமூகப் பிரச்சினை என்பது ஒரு சமூகத்தில் உள்ள பலரைப் பாதிக்கும் ஒரு பிரச்சனையாகும். ஒரு சிறிய ஊழல் குழு போலியான ஆவனங்களை உற்பத்தி செய்து, சட்ட விதிகள் அனைத்தையும் புறக்கனித்து,ஏதும் அறியாத வறுமை கோட்டில் இருக்கும் நூறுக்கும் மேற்பட்ட தனிநபர்கள் பெயரில் வங்கியிள் கடண் பெற்று அந்த முழு பணதையும் அந்த மோசடி கும்பல் தன்வசபடுத்தி ஆடம்பர வாழ்கை வாழும் காரணத்தாள் வாழ்வாதாரத்தை இழந்து நீதிதுறை வாசலை கூட மிதிக்க முடியாமள் தத்தளிப்பது ஒரு சமூக/ பொது பிரச்சனைதான்.
இந்த வழக்கின் முதல் எதிரியான Dr. விவாகர் / கற்பகம் தம்பதியர்,பல்வேறு வழக்குகளில் சம்பந்தபட்டு தலைமறைவு வாழ்கை வாழ்ந்து கொண்டு, தங்களின் தொழிள்துறை கூட்டாளிகளான கிழே கண்ட ஐந்து நபர்களை கொண்டு தங்களின் சமூக விரோத நடவடிக்கைகளை தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் தொடர்ந்து செய்து வருகின்றனர் என்பதை தங்களின் மேலான கவணத்திற்கு கொண்டுவருகிறேன்.
எனது வழக்கின் சாரம்.
1)காவல் துறையால் தேடப்படும் குற்றவாளிகளும் , வங்கி கொள்ளையர்களுமான Dr. விவாகர் / கற்பகம் தம்பதியர், திண்டுக்கல் மாவட்டம் கொடைகானல் தாலுகா பூம்பாரை வருவாய் கிராமம் ச.என் 330/11,330/12, /331/1 ல் எங்கள் குடும்பத்திற்கு சொந்தமான 4.35 ஏக்கர் நிலத்தை தங்கள் பெயரிலும் , தங்கள் தொழில்துறை கூட்டாளிகள் பெயரிலும் கிரையம் பதிந்து பெற்றுகொண்டு, மேற்கன்ட சொத்தின் மதிப்பிற்கு பகரமாக தேனி, வீரபாண்டி கிராமம் ச.என் 1585/2A ல் மேற்படி விவாகர் கற்பகம் தம்பதியரால் உருவாக்கபட்ட குருகார்டன் லே அவுட்டில் C1,C2 ஆகிய இரண்டு வீட்டை பரிவர்த்தனை முறையில் பதிந்து கொடுத்தனர்.
2 ) மேற்கண்ட C1, C2, ஆகிய இரண்டு வீடுகளும் முறையே திருச்சி துப்பாக்கி தொலிற்ச்சாலையில் வேலை செய்து கொண்டிருக்கும் விமல்ஜான்,T ரமேஸ் என்ற இரண்டு நபர்கள் பெயரில் விற்பனை ஆவனத்தை தங்கள் சொந்த செலவில் உற்பத்தி செய்து அலகாபாத் வங்கியிள் தலா ரூ 16,00,000/- மொத்தம் ரூ.32,00,000/- (முப்பத்தி இரண்டு லட்சம்) கடன் வாங்கியிருந்ததை மறைத்து என்னை திட்டமிட்டு ஏமாற்றும் நோக்கில் என் பெயரிளும் எனது மனைவி பெயரிளும் பதிந்து கொடுத்துள்ளனர்.
3) மேலும் விமல்ஜான்,ரமேஸ் போலவே திருச்சி துப்பாக்கி தொலிற்ச்சாலையிள் வேலை செய்து கொண்டிருக்கும் 40 க்கும் மேற்பட்ட தொழிளார்களின் சம்பள பட்டியலை கமிஷன் அடிப்படையிள் பெற்று அதை இருமடங்காக திறுத்தி, இன்னும் பல பேலி ஆவனங்களை உற்பத்தி செய்து, மேற்படி தொழிளாலர் பெயரிலும், தேனி மாவட்டசுற்றுவட்டாரத்திலுள்ள வறுமையில் இருக்கும் சில நபர்கள் பெயரிலும் பஞ்சாப் நேஷனல் வங்கி, அலகாபாத் வங்கி மற்றும் கனரா வங்கி போன்ற பொதுத்துறை வங்கிகளில், சில ஊழல் அதிகாரிகளின் துனையுடன் ரூபாய் இருபது கோடி க்கும் மேல் கொள்ளை அடித்து தலைமறைவு வாழ்கையை வாழ்ந்து வருகின்றனர்.
எமது பனிவான வேண்டுகோள்;
என்னை போன்ற மூத்த குடிமக்கள் மற்றும் பெற்றோர் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு சட்டம் 2007 பிரிவு 21 ன்கீழ் மூத்த குடிமக்களின் பாதுகாப்பு மற்றும் அவர்களின் சொத்துக்களை பாதுகாக்கும் கடமை அரசுக்கு உள்ளது என்றும் ஒரு குறைதீர் மனு அரசு அலுவளகங்களில் பெறபட்டதிலிருந்து 30 தினங்களுக்குள் குறை தீர்க்க படவேண்டும் என்பதாக அரசு( நிலை) ஆனை என் 73 .தேதி. 11/06/2018 . குறிப்பிட்டுள்ளது
எனது பிரச்சனை ஏற்கனவே நடந்து முடிந்த நிகழ்வுகள். ஆதார ஆவனங்களும் சாட்சிகளும் 'உள்ளங்கை நெல்லிக்கனி' போல் தெளிவாக உள்ளது.
ஆகையால் தயவு செய்து கு.வி.மு.ச. 1973 இன் 154(3) வது பிரிவு படி இம்மனுவையே மேல் முறையீடாக ஏற்று எனது புகார் மனு மீது நேர்மையான விசாரணை மேற்கொண்டு 72 வயது முதியவனா எனக்கு நீதி கிடைக்க ஆவண செய்ய வேணுமாய் மிகவும் பணிவோடு பிரார்த்திக்கப்படுகிறது.
இப்படிக்கு/மனுதார்
S.முகம்மது.
தேதி:26/09/2023.
எதிரிகளின் விலாசம், கைபேசி என்கள்:
Dr. விவாகர் / கற்பகம் தம்பதியர், விலாசம் இல்லை.கைபேசி : 9600378176
1.R.வினோத் கண்ணண், S/O. ராஜா, கோடாங்கிபட்டி, தேனி மாவட்டம்.கை பேசி: +917868020002
2. பொம்மையன் S/O. சின்னராஜ், குருகார்டன், சத்திரபட்டி ரேடு, வீரபாண்டி அஞ்சல் தேனி மாவட்டம்.கைபேசி:8825463810
3. கனேஷ்பாண்டி , S/O. முத்தையா, குருகார்டன், சத்திரபட்டி ரேடு, வீரபாண்டி அஞ்சல் தேனி மாவட்டம். கைபேசி:9789266769
4. R.குமரேசன் S/O.ராஜு, 64/A, RI ஆலுவலக ரோடு, போடி நாயக்கனூர். தேனி மாவட்டம்..Cell : 9597778431.
5. V.ராஜா, S/O.T.S. வேலுச்சாமி19/A, தென்றல் நகர் தெற்கு, .போடி நாயக்கனூர். தேனி மாவட்டம்.Cell : 9080505394.
பின் குறிப்பு:
நாட்டின் நலன் கருதி, நல்லெண்ணத்தின் அடிப்படையில் இ.த.ச.பிரிவு.52 மற்றும் 78 ன் படியும் இதை பிரசுரமாக வெளியிடவும், ஊடகங்கள், மற்றும் இனையதளத்திலும் வெளியிடலாம் என்பதை அரசியள் சாசனத்தின் படி தெரிவித்துகொள்ளபடுகிறது.
Comments
Post a Comment