நீதி Vs.தீர்வு.Justice Vs. Solution ..

அறம் பாடி அழித்தல்"  தீமையை..
" தனிமை உன்னை கொல்லும்.பென்னே
போருக்கு வரச்சொல்  உன் அவனை.."
"காசுக்கு நீதி பேசிய ஈனர்களே தெரித்து ஓடுங்கள்"
நீதி Vs தீர்வு.(Justice Vs. Solution )

நீதி..நீதியை நிலை நிறுத்தும் தகுதி, உரிமை  இறைவனனுக்கு மட்டுமே   உண்டு. நீதியை தேடி அமைதியை தொலைத்தவன் என்ற அடிப்படையில்  தீர்வை தேடுகிறேன்.

எனது வழக்கு - 1, மற்றும் வழக்கு - 2  ஆகிய  இரண்டு வழக்கிலிருந்து விடுபட,  புலன்  விசாரனை செய்யும் அதிகாரிகள் , சட்டம் தெரிந்த அறிஞர்கள், பெரியோர்கள்  ஆகிய 10 நபர்களிடம் வழக்கின் முழு விபரத்தையும் ஒளிவு மறைவு இல்லாமல் தக்க ஆதாரத்துடன் சமர்பித்து, தீர்வை கேட்டு வாங்கி, அட்டவனை படுத்தி, ஆய்வுக்குட்படுத்தி முடிவை அறிவிப்பது.

 
   யார் அந்த 10 நபர்கள்  ?

1. அடிப்படை உறிமைகள் பாதுகாக்கும் சங்கம்.ஆண்டிபட்டி.
2. பாதிக்க பட்டோர் கலகம்.தேனி.
3.  பெரியகுளம் மக்காபள்ளிவாசல் ஜமாத் தலைவர்.
4. திரு.கனேசன். வழகறிஞர்,  தேனி.
5.திரு.Er.சுப்புராஜ்,  போடி.
6.திரு.ஆரோசெல்வன்  போடி.
7. திரு. சோலையப்பன்.

பெரியகுளம்.

8.திரு. காவல் ஆய்வாளர்  அவர்கள்,கொடைக்கானல் காவல் நிலையம் .கொடைக்கானல் .திண்டுக்கல் மாவட்டம்.

9. திரு. காவல் ஆய்வாளர்  அவர்கள்,
P.C பட்டி காவல் நிலையம் .
தேனி மாவட்டம்.

10.திரு. காவல் ஆய்வாளர்  அவர்கள்,
மாவட்ட குற்ற பிரிவு
திண்டுக்கல் மாவட்டம்.

மேற்கண்ட பெரியோர்களை எப்படி  அனுகுவது?
1.) நேரம் அனுமதிக்கும் போதொல்லாம்   நேரடியாக சந்தித்து வழக்கின் அன்றாட நடவடிக்கை விபரங்களை தெரியபடுத்துதல்

2.) வாஸ் ஆப், முகநூல் (Face Book,) இன்ஸ்டாகிராம்,  யூ டுயூப் (Youtube ).வலைபூ ( Blog) போன்ற சமூக வலை தளங்கள்  மூலம்  தெரியபடுத்துதல்.

நான் ஏதிர்பார்ப்பது (பலன் ) என்ன?

தீர்வு....தீர்வு... தீர்வு... நீதியல்ல.

  (. Solution  not Justice  )....

Comments

Popular posts from this blog

பெரியகுளம் வட்டாட்சியர், நில அளவையர், கிராம நிர்வாக அதிகாரி ஆக மூன்று மீது கடமையை செய்ய தவறிய குற்றத்திற்காக நீதிமன்ற நடவடிக்கை எடுப்பது சம்பந்தமாக.

இடித்துறைப்பூர் சட்டம் என்றால் என்ன?

பொதுவெளியில் விவாதம்