Dr. விவாகரிடம் கோரிக்கை மனு.(வழங்கு - 1)

Dr. விவாகரிடம் கோரிக்கை மனு.(வழங்கு - 1)

~ சென்ற 3/2/19 அன்று Finance செல்வம்
முண்ணிலையில் Dr.விவாகர் (Doctorate in Bank  Robbery) என்னிடம் வைத்த
கோரிக்கை ....?


~ என் மேல் வழக்கு தொடுத்துள்ள அனைவ
ரின் பிரச்சனைகளையும் என்னால் தீர்க்க
முடியும். அமைதி பேச்சு வார்த்தை மூலம் தீர்த்து கொள்வோம். அதற்கு நான் குரு கார்டனில் உட்காரவேண்டும். ஒத்துழைப்பு
கொடுங்கள் என கேட்டீர்கள்.

~ முதல்  கட்டமாக, எனது வழக்கை தங்களாள் அமைக்கபட்ட கமிட்டியின் முன்
பகிரங்கமாக பேசி தீர்ப்போம் .

கமிட்டி:

1. வாசுமலை MA BL.( Retd. DSP) மதுரை.

2. ராஜா முகம்மது MA BL. தேனி.

3. அமானுல்லா ஜபர்.பெரியகுளம் ஜமாத்.






Comments

Popular posts from this blog

பெரியகுளம் வட்டாட்சியர், நில அளவையர், கிராம நிர்வாக அதிகாரி ஆக மூன்று மீது கடமையை செய்ய தவறிய குற்றத்திற்காக நீதிமன்ற நடவடிக்கை எடுப்பது சம்பந்தமாக.

இடித்துறைப்பூர் சட்டம் என்றால் என்ன?

பொதுவெளியில் விவாதம்