வழிகாட்டுதல் குழுவின் கட்டமைப்பு (Advisory Board Structure): அனுமதி வேண்டி கடிதம்.

Ref: PAR/ 1 to 10.  / 10                            Date: 28/01/26.

மதிப்பிற்குரிய [வழிகாட்டி] அவர்களுக்கு,

பொருள்: கடந்த கால வணிகச் சிக்கல்களுக்கான தீர்வு மற்றும் 'Secret Garden' திட்டத்திற்கான வழிகாட்டல் கோருதல்.

வணக்கம். எனது நீண்ட நாள் கனவான "Secret Garden" - இயற்கை மருத்துவப் பூங்கா நோக்கிய ஆன்மீகப் பயணத்தில் நான் தற்போது இருக்கிறேன். ஒரு தூய்மையான, இயற்கை சார்ந்தசூழலை  (இயற்கை மருத்துவ பூங்காவை ) உருவாக்குவதே எனது லட்சியம்.

இருப்பினும், கடந்த காலத்தில் போதிய விழிப்புணர்வு இல்லாத காரணத்தால், சொத்து வணிகத்தில் நான் செய்த சில தவறுகள், தற்போது கணக்கு வழக்குச் சிக்கல்களாகவும் சட்டப் பாதிப்புகளாகவும் எனது மன அமைதியைக் குலைக்கின்றன. இந்தத் தடைகளைச் சரி செய்யாமல் எனது ஆன்மீக உலகிற்குள் முழுமையாக நுழைவது சரியாக இருக்காது என உணருகிறேன்.

எனவே, எனது கடந்த கால கசப்பான அனுபவங்களையும், பணப் பரிவர்த்தனை தொடர்பான வழக்குகளையும் ஒளிவு மறைவின்றி உங்களிடம் பகிர்ந்து, அதற்குச் சட்டப்பூர்வமான தீர்வைப் பெற விரும்புகிறேன்.

தங்களிடம் நான் எதிர்பார்ப்பது:

·        எனது கடந்த காலத் தவறுகளைச் சரி செய்வதற்கான நேர்மையான ஆலோசனைகள்.

·        தற்போதுள்ள வழக்குகளைச் சட்டப்பூர்வமாக முடிவுக்குக் கொண்டு வர வழிகாட்டல்.

·        'Secret Garden' திட்டத்தை எவ்விதமான சட்டச் சிக்கல்களும் இன்றித் தொடங்குவதற்கான பாதுகாப்பு நெறிமுறைகள்

இந்தச் செயல்பாடுகளை ஒரு பங்கேற்பு நடவடிக்கை ஆராய்ச்சியாக (PAR) ஆவணப்படுத்தி, https://activismforfastjustice.blogspot.com/ என்ற எனது வலைப்பூவில் பதிவிடத் திட்டமிட்டுள்ளேன். இதில் உங்களின் பெயர் மற்றும் ஆலோசனைகளைத் தாங்கள் அனுமதித்தால் வெளிப்படையாகவும், இல்லையெனில் உங்கள் அடையாளத்தை மறைத்து (எண் வரிசைப்படி) ஆவணப்படுத்த அனுமதி கோருகிறேன்.

தங்களின் அனுபவம் மிக்க வழிகாட்டல் எனக்கு ஒரு புதிய விடியலைத் தரும் என நம்புகிறேன்.

நன்றி,

தங்கள் உண்மையுள்ள,

Haji. S. Mohamed

இணைப்பு: 

PAR - Executive Summary

தலைப்பு: பங்கேற்பு நடவடிக்கை ஆராய்ச்சி (Participatory Action Research)

கோட்பாடு: "Self-help Through Mutual-help" (பரஸ்பர உதவி மூலம் சுய முன்னேற்றம்)

இந்த ஆராய்ச்சி என்பது, என்னுடன் பயணிக்கும் 100 நபர்களுக்கும் எனக்கும் இடையே வணிகத்தையும் தாண்டி ஒரு உன்னதமான உறவை வலுப்படுத்தும் முயற்சியாகும். இதில் இடம்பெறும் கலந்துரையாடல்கள் வலைத்தளங்களில் ஆவணப்படுத்தப்படும். தனிமனித அந்தரங்க ரகசியங்கள் முழுமையாகப் பாதுகாக்கப்படும்.

வழிகாட்டுதல் குழுவின் கட்டமைப்பு (Advisory Board Structure):

இந்தத் தீர்வுக்கான பயணம் 10 முக்கியத் தூண்களைக் கொண்ட வழிகாட்டிகளின் கூட்டு முயற்சியாகும்:

எனது வழிகாட்டிகளின் வரிசைஎன்.பெயர் அவர்களின் தனி சிறப்பு மற்றும் பெயர்.

| 1 | மையச் சக்தி | அல்லாஹ் (சரியத் சட்டம் & மனசாட்சி) |

| 2 | நிர்வாக வியூகம் | Alavudeen, IAS (Retd.) |Chennai

| 3 | நிர்வாகக் கண்காணிப்பு | Jayaram (Police - Vigilance) |Theni

| 4 | சட்டப் பாதுகாப்பு | Advocate Ganesh |Theni

| 5 | சட்டப் பாதுகாப்பு | Advocate Govarthan |Chennai

| 6 | சட்டப் பாதுகாப்பு | Advocate Chandran |Theni

| 7 | சட்டப் போராளி (களப்பணி) | Ramanujam |Andipatti

| 8 | சட்டப் போராளி (களப்பணி) | Murugan Legal | THENI

| 9 | சமூகப் பலம் | Xavier | Ghat Road

| 10 | பெரியகுளம் ஸ்டேட் பாங்க் காலனி மக்கா பள்ளிவாசல் தலைமை இமாம் மற்றும் ஜமாத் தலைவர்.| Abdul Rahman |Periyakulam

28/01/26

 தொடரும்..




Comments

Popular posts from this blog

பெரியகுளம் வட்டாட்சியர், நில அளவையர், கிராம நிர்வாக அதிகாரி ஆக மூன்று மீது கடமையை செய்ய தவறிய குற்றத்திற்காக நீதிமன்ற நடவடிக்கை எடுப்பது சம்பந்தமாக.

இடித்துறைப்பூர் சட்டம் என்றால் என்ன?

பொதுவெளியில் விவாதம்